Jun 27, 2024
எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் பதக்க கனவை நிறைவேற்ற போவது யார்? இவர்கள் பங்கேற்கவிருக்கும் போட்டிகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் நீரஜ் சோப்ரா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: twitter-com
மல்யுத்த போட்டிகளில் இந்தியாவிற்காக பல முறை பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர் இந்தியாவிற்காக தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: twitter-com
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இறகுப்பந்தாட்ட வீராங்கனை. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: twitter-com
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை. பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Source: twitter-com
இந்தியாவின் நம்பகமான ஷட்டில் காக் ஜோடி; ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இந்த ஜோடி, எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதன் வாய்ப்பு அதிகம்.
Image Source: twitter-com
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான ஆடவர் ஹாக்கி அணி, எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. சமீப காலமாக வெற்றிகள் பல குவித்து வரும் நம் ஆடவர் ஹாக்கி அணி, இம்முறை தங்கம் வெல்வது உறுதி!
Image Source: twitter-com
இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன். எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: twitter-com
ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமைக்கு உரியவர். எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Image Source: twitter-com
Thanks For Reading!