[ad_1] பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு - உடலுக்கு சிறந்த உப்பு எது?

May 31, 2024

பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு - உடலுக்கு சிறந்த உப்பு எது?

mukesh M

பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு

இமாலையன் உப்பு எனப்படும் இந்த பிங்க உப்பு, நாம் வழக்கமாக பயன்படுத்தும் வெள்ளை உப்புகளில் இருந்து எப்படி மாறுபடுகிறது? இதன் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

சுவாச பிரச்சனைகள் நீங்கும்!

உங்கள் தினசரி உணவில் வெள்ளை உப்புக்கு பதிலாக இந்த பிங்க் உப்பை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச பிரச்சனை நாளடைவில் குணமாகும். உங்கள் உடலில் சுவாசத்தை மேம்படுத்தி நுரையீரலை பலப்படுத்த இந்த பிங்க் உப்பு உதவுகிறது.

Image Source: istock

உடல் எடை குறைப்புக்கு உதவும்!

வெள்ளை உப்பிலும் பிங்க் உப்பிலும் ஒரே அளவு சோடியம் உள்ளது. ஆனால் இந்த பிங்க் உப்பு உங்கள் உடலில் pH அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். இதனால் உடல் எடை குறைப்பில் வெள்ளை உப்பை காட்டிலும் அதிகம் செயல்படுகிறது.

Image Source: istock

இளமை தோற்றம்!

வெள்ளை உப்பை பயன்படுத்தும் மக்களை விட பிங்க் உப்பு பயன்படுத்தும் மக்கள் இளமையாக தோன்றுவார்கள். இந்த பிங்க் உப்பு வயதான அறிகுறிகளை குறைக்க பெரிதும் உதவும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

தூக்கமின்மை

பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில் இரவில் தூங்குவதற்கு முன்பு நீங்கள் உட்கொள்ளும் உணவில் இந்த பிங்க் உப்பு சேர்த்து சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும்!

Image Source: pexels-com

இரத்த அழுத்தம் மேலாண்மை!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. இவர்கள் உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இந்நிலையில் இவர்கள் வெள்ளை உப்புக்கு மாற்றாய் பிங்க் உப்பு பயன்படுத்தி வரலாம்.

Image Source: istock

எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

பொதுவாகவே உங்கள் உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்களும் 1500 மில்லி கிராம் சோடியம் உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

பக்க விளைவுகள் என்ன?

உங்கள் உணவில் நீங்கள் அதிக அளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக தலைவலி, ரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, வீக்கம், படபடப்பு போன்றவை ஏற்படலாம்.

Image Source: istock

மாரடைப்பு அபாயம்!

ஒரு சிலர் அதிக அளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் என்று இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உங்கள் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: சிகரெட்டை ஒரு முறை புகைத்தால் கூட இத்தனை பிரச்சனைகள் வருமா?

[ad_2]