Anoj
May 24, 2024
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நவம்பர் 3ம் தேதி 1997ம் ஆண்டு பிறந்தார் காஷ்மிரா பரதேசி. அவருக்கு விரேந்திரா பரதேசி என்கிற இளைய சகோதரர் உள்ளார்
Image Source: instagram-com/kashmiraofficial
புனேவில் பள்ளிப்படிப்பை முடித்த காஷ்மிரா, வணிகவியல் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு மும்பையில் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் பயின்றார்
Image Source: instagram-com/kashmiraofficial
காஷ்மீரா கல்லூரி படிப்பிற்கு பிறகு தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மாடலிங் செய்யத் தொடங்கினார். இது அவர் நடிப்பை முழு நேர தொழிலாக கருத ஆரம்ப புள்ளியாக அமைந்தது
Image Source: instagram-com/kashmiraofficial
நடிப்பு திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி மேற்கொண்ட காஷ்மீரா, மும்பையில் உள்ள பிரவா தியேட்டரில் நடக்கும் நாடகங்களில் நடித்தார்
Image Source: instagram-com/kashmiraofficial
2018ல் Nartanasala என்கிற படம் மூலம், திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திட, பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வர தொடங்கியது
Image Source: instagram-com/kashmiraofficial
கோலிவுட் திரையுலகில் ஜிவி பிரகாஷின் Sivappu Manjai Pachai படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். பிறகு, அன்பறிவு, வரலாறு முக்கியம், பரம்பொருள் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்
Image Source: instagram-com/kashmiraofficial
காஷ்மீரா நடனத்திலும் அதிக ஆர்வம் மிக்கவர். கதக், லத்தீன் நடனம் மற்றும் ஹிப் ஹாப் டான்ஸில் கலக்கும் திறனை கொண்டுள்ளார்
Image Source: instagram-com/kashmiraofficial
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது மராத்தி, இந்தி மொழிகளில் நடிக்கும் வாய்ப்பும் காஷ்மீராவுக்கு கிடைத்தது. படங்கள் மட்டுமின்றி இந்தியில் The Freelancer என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்
Image Source: instagram-com/kashmiraofficial
ஜெர்மன், மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். சோசியல் மீடியாவில் இருக்கும் காஷ்மீராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர்
Image Source: instagram-com/kashmiraofficial
Thanks For Reading!