[ad_1] பிரசவ வலியை குறைக்க உதவும் சில இயற்கை வழிகள்!

பிரசவ வலியை குறைக்க உதவும் சில இயற்கை வழிகள்!

May 21, 2024

By: mukesh M

பிரசவ வலி!

கர்ப்பிணி பெண்கள் பலரும் இந்த பிரசவ வலியை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒரு விஷயம். ஒரு சிலருக்கு பிரசவ வலி என்றாலே அதிக பயம் இருக்கும். இந்நிலையில் இந்த பிரசவ வலியை இயற்கை வழியில் குறைப்பது இப்படி என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

மசாஜ்

பிரசவத்தின் போது பெண்களின் முதுகில் மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பலருக்கும் இந்த பிரசவ வலியை சமாளிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் மருத்துவர் நிபுணர்கள் அல்லது செவிலியர் மூலம் இந்த மசாஜ் செய்யப்பட வேண்டும்.

Image Source: istock

தண்ணீர் பிரசவ முறை!

இன்றைய காலகட்டத்தில் பல கர்ப்பிணி பெண்களும் தண்ணீர் பிரசவத்தை தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால் இது பிரசவ வலியை குறைக்க உதவும்.

Image Source: istock

வெப்பம்

ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் போது வெப்பமான அல்லது குளிர்ச்சியான பேக்குகளை முதுகில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் பிரசவ வலியை சமாளிக்க முடியும்.

Image Source: istock

வாட்டர் இன்ஜெக்ஷன்

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் முதுகு வலியை போக்க இந்த இன்ட்ராடெர்மல் ஸ்டெரைல் வாட்டர் இன்ஜெக்ஷன் ஒரு சிறந்த முறையாகும். இந்த ஊசி பிரசவத்தின் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும்.

Image Source: istock

ஹிப்னாசிஸ்

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் போது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருத்துவம் இந்த குத்தூசி மருத்துவம். இதனை ஹிப்னாஸிஸ் என்று கூறுவார்கள்

Image Source: istock

யோகா

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்படும் சில நாட்களுக்கு முன்பு தினசரி யோகா செய்து வரலாம். இது அவர்களுக்கு இந்த பிரசவ வலியை சமாளிக்க உடல் ஆற்றலை தரும்.

Image Source: pexels-com

தூங்கும் நிலை மாற்றம்

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலியை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது முக்கியம். அதே போல தூங்கும் நிலை மாற்றம் செய்து வரலாம்.

Image Source: istock

எச்சரிக்கை!

கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவர்களது கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதால், எந்த ஒரு விஷயத்தை முயிற்சிக்கும் முன்னரும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: 'கிசுகிசு' பேசுறதுல கூட இத்தனை நன்மைகள் இருக்கா!

[ad_2]