Pavithra, Samayam Tamil
Aug 2, 2024
பெரும்பாலான இசைக்கலைஞர்கள் தங்களின் பாடல்களின் விற்பனையின் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கிறார்கள். அந்த வகையில் உலகின் பணக்கார இசைக்கலைஞர்களின் வரிசை இதோ.
Image Source: instagram-com
100 மில்லியனுக்கும் அதிகமான பாடல் பதிவுகளை விற்பனை செய்ததோடு, Rocawear எனும் ஆடை நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருடைய நிகர மதிப்பு $2.5 பில்லியன்.
Image Source: instagram-com
பிரபல பாப் இசைப் பாடகியான இவர் “Fenty Beauty” எனும் அழகு சாதன நிறுவனத்தையும், “Savage X Fenty” எனும் உள்ளாடை நிறுவனத்தையும் வைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு $1.7 பில்லியன்.
Image Source: instagram-com
The Beatles இசைக்குழுவின் முன்னணி பாடகரான இவர் இசை உலகின் ஜாம்பவானாகக் கருதப்படுகிறார். இன்றும் இசைப் பதிவுகளை வெளியிடும், கின்னஸ் சாதனையாளரான இவரது சொத்து மதிப்பு $1.2 பில்லியன்.
Image Source: instagram-com
நாடக இசை உலகின் முன்னணி இசையமைப்பாளரான இவர் ‘Cats’, ‘School of Rock' போன்ற பிரபல நாடகங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு $1.2 பில்லியன் ஆகும்.
Image Source: instagram-com
பாடகி, பாடலாசிரியர், நடிகை மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முக திறமைகள் கொண்ட "Queen of Pop" என்று அழைக்கப்படும் மடோனாவின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் $850 மில்லியன்.
Image Source: instagram-com
கனடா இசைக் கலைஞரான இவர், 200 மில்லியனுக்கும் அதிகமான ஆல்பங்களை விற்பனை செய்துள்ளார். "My Heart Will Go On" பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற இவரின் சொத்து மதிப்பு $800 மில்லியன்.
Image Source: instagram-com
U2 இசைக்குழுவின் முன்னணி பாடகரான இவர் சமூக சேவகர், தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இவரது சொத்து மதிப்பு சுமார் $750 மில்லியன் ஆகும்.
Image Source: instagram-com
"Queen of Country Music" என்று அழைக்கப்படும் இவர் 3000-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். "9 to 5", "Jolene" போன்ற பாடல்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற இவரது சொத்து மதிப்பு $650 மில்லியன்.
Image Source: instagram-com
Thanks For Reading!