May 28, 2024
பூக்களில் நம் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பூக்கள் நம் சருமத்திற்கு இயற்கையான ப்ளீச்சிங்காக செயல்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளது.
Image Source: istock
3-4 சாமந்தி, சிறிதளவு மல்லிகை மற்றும் ரோஜா பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
பூக்களில் இருந்து அனைத்து இதழ்களையும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த இதழ்களை எல்லாம் ஒரு மிக்ஸி சாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.
Image Source: istock
சாமந்தி பூக்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்குகிறது. இது சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
Image Source: pexels-com
மல்லிகை சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை பாதுகாக்கிறது. சரும சுருக்கங்களை போக்குகிறது. சருமம் இளமையாக இருக்க உதவுகிறது.
Image Source: pexels-com
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது முகத்திற்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது.
Image Source: pexels-com
தேன் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. இதனால் சருமம் மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் காணப்படும்.
Image Source: istock
Thanks For Reading!