May 17, 2024
பொடுகு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதோடு உறுதியான மற்றும் வலுவான கூந்தல் பெற உதவும் சிரம் ஒன்றினை வேப்பிலை, கற்றாழை, கிராம்பு மற்றும் எலுமிச்சை கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
வேப்பிலை - 1 கைப்பிடி | எலுமிச்சை பழம் - 1 | கிராம்பு - 4 | கற்றாழை ஜெல் - 1 கப் | தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
Image Source: istock
முதலில் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீருடன் வேப்பிலை, கற்றாழை தண்டு, கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து - இறக்கி நன்கு ஆற விடவும்.
Image Source: istock
இதனிடையே எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்துக்கொள்ளவும்.
Image Source: pexels-com
பின் இதனுடனை எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள பொடுகை விரட்டும் சிரம் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த சிரமை உச்சந்தையில் நன்கு ஊறும் வகையில் அப்ளை செய்து 2 - 3 மணி நேரங்கள் வரை நன்கு ஊற வைக்கவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.
Image Source: istock
ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட இந்த சிரம் ஆனது, கிருமி தொற்றுகளால் உண்டாகும் பொடுகு பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது.
Image Source: istock
கற்றாழை, வேப்பிலை பயன்பயடுத்தி தயார் செய்யப்படும் இந்த சிரம் ஆனது, உச்சந்தலையில் இயற்கை எண்ணெயை தக்க வைத்து கூந்தல் வறட்சியை கட்டுப்படுத்துகிறது.
Image Source: istock
உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, தலைமுடி வேர் கால்களை பலப்படுத்தும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது, கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த உதவியாக உள்ளது.
Image Source: istock
Thanks For Reading!