Jun 22, 2024
ஊட்டச்சத்து பல நிறைந்த பலாப்பழம் பயன்படுத்தி சுவையான இட்லி ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
பலாச்சோலை - 20 | தேங்காய் - ½ மூடி | வெல்லம் - ½ கப் | உப்பு - ½ ஸ்பூன் | ரவை - 1 கப் | உப்பு - ½ ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட தேங்காயினை நன்கு துருவி தேங்காய் துருவல் தயார் செய்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து எடுத்துக்கொண்ட ரவையை கடாய் ஒன்றில் பொன்னிறமாக வறுத்து தனியே தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின்னர் எடுத்துக்கொண்ட பலாச்சோலையை விதை நீக்கி - மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து விழுதாக ஒரு முறை அரைத்துக்கொள்ளவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து இதனுடன் தேங்காய் துருவல், வறுத்த ரவை, வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு முறை அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ள இட்லி மாவு தயார்!
Image Source: istock
தற்போது இட்லி குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
பின் இட்லி தட்டில் மாவை சேர்த்து, குக்கரில் வைத்து பதமாக அவித்து எடுக்க சுவையான பலாப்பழ இட்லி ரெடி. இனிப்பு சுவை கொண்ட இந்த இட்லியை அப்படியே சாப்பிடலாம்.
Image Source: istock
Thanks For Reading!