[ad_1] மழைக்காலத்திற்கு ஏற்ற ஹெல்த் டிரிங்ஸ் டிப்ஸ்

Jun 15, 2024

மழைக்காலத்திற்கு ஏற்ற ஹெல்த் டிரிங்ஸ் டிப்ஸ்

Mohana Priya

​மஞ்சள் பால்

பாம்பரிய பாட்டிய வைத்திய முறைகளில் ஒன்றான மஞ்சள் தூள் கலந்த பாலை தினமும் குடித்து வருவது பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். இதில் ஏலக்காய், பனங்கற்கண்டு கலந்து குடிப்பத இன்னும் சிறப்பு.

Image Source: iStock

இஞ்சி டீ

இஞ்சி, தேன், எலுமிச்சை ஆகியவற்றை சம அளவில் வெந்நீரில் கலந்து குடிப்பது மழைக்காலத்திற்கு ஏற்ற பானமாகும்.

Image Source: Samayam Tamil

​சீரக டீ

சீரகம், தனியா, சோம்பு ஆகியவற்றை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, கஷாயம் போல் செய்து குடிப்பது உடலுக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்தினை அளிக்கும்.

Image Source: iStock

​காஷ்மீரி கஹ்வா

காஷ்மீரில் புகழ்பெற்ற இந்த பானம் மசாலா கலவை மற்றும் தேயிலை தூள் கலந்து செய்யப்படுவதாகும்.

Image Source: iStock

​மசாலா டீ

இஞ்சி, மிளகு போன்ற மசாலாக்களை சேர்த்து கொதித்து வைத்து தயாரிக்கப்படும் மசாலா டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

Image Source: iStock

மூலிகை டீ

புதினா, துளசி, அதிமதுரம் உள்ளிட்ட மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து செய்யப்படும் மூலிகை டீ சளித் தொல்லைகளுக்கு நல்ல தீர்வு.

Image Source: iStock

​பிளாக் காபி

ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் பிளாக் காபி உடலை சூடாக வைத்திருக்க உதவும். இதனால் சோம்பல் ஏற்படாது.

Image Source: iStock

மட்சா டீ

பதப்படுத்தப்பட்ட பச்சை தேயிலைகளை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மட்சா டீ சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம்.

Image Source: iStock

சுக்கு மல்லி காபி

சுக்கு, தனியா, பட்டை, மிளகு உள்ளிட்ட பலவற்றை கலந்து செய்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படுவது. இது வயதானவர்களுக்கு மிகவும் நல்லது.

Image Source: iStock

Thanks For Reading!

Next: பக்ரீத் ஸ்பெஷல் சுவையான 'Keema kaleji' ரெசிபி

[ad_2]