May 30, 2024
மாம்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் முன்கூட்டியே வயதாகுவதை தடுக்கிறது. சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
Image Source: istock
மாம்பழம் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமத்தை போக்குகிறது.
Image Source: istock
மாம்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. மாம்பழங்கள் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை காக்கிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
Image Source: istock
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் சருமம் இளமையாகவும் உறுதியாகவும் இருக்கும். சரும சுருக்கங்களை போக்குகிறது.
Image Source: istock
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது. கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் வடுக்களை போக்கும்.
Image Source: istock
மாம்பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சரும எரிச்சல், சிவத்தல் மற்றும் முகப்பருக்களை போக்க உதவுகிறது. அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோலழற்சியை போக்குகிறது.
Image Source: istock
மாம்பழங்களில் ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் இருப்பதால் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
Image Source: pexels-com
மாம்பழத்தில் உள்ள தனித்துவமான பண்புகள், மாங்கிஃபெரின் போன்றவை வீக்கம் மற்றும் சரும சிவத்தலை குறைக்க பயன்படுகிறது.
Image Source: istock
மாம்பழத்தில் மாங்கிஃபெரின் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இதிலுள்ள மாங்கிஃபெரின் சரும புற்றுநோயை தடுக்கிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!