May 11, 2024
மா இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது உச்சந்தலையில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முன்கூட்டியே நரைமுடி வருவதை தடுக்க உதவுகிறது.
Image Source: istock
சிலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சினை இருக்கும். மா இலைகளில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இது முன்கூட்டியே நரைமுடி வருவதை தடுக்க உதவுகிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
மா இலைகள் கூந்தலை அடர்த்தியாக வைக்கவும், கூந்தல் கருகருவென வளரவும் உதவுகிறது. மா இலைகளில் ஃப்ளவனாய்டுகள், இயற்கையாகவே முடியை கருமையாக்கும் பண்புகள் உள்ளன.
Image Source: istock
மாமர இலைகளை கழுவி சுத்தம் செய்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் தயிர் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை கூந்தலில் முழுவதுமாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்
Image Source: istock
மா இலைகளை பேஸ்ட்டாக்கி அதனுடன் தயிர், தேன், உளுந்து மாவு அல்லது முல்தானி மெட்டி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கூந்தலில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வாருங்கள்.
Image Source: istock
மா இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது
Image Source: pexels-com
மா இலைகளில் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இது பாதிக்கப்பட்ட கூந்தலை சரி செய்து கூந்தலை பொலிவாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
மா இலைகளில் இயற்கையான எண்ணெய் காணப்படுகிறது. இது கூந்தலுக்கு உள்ளிருந்து ஈரப்பதத்தை வழங்குகிறது. கூந்தலை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
மா இலைகளில் புதிய மயிர்க்கால்களை உருவாக்கும் பண்புகள் உள்ளன. இது புதிய மயிர்க்கால்களை உருவாக்கி கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!