[ad_1] மின்னல் வேகத்தில் ஏலியன்களை சுட்டு வீழ்த்தும் 'shadowgun legends' டிப்ஸ் இதோ!

மின்னல் வேகத்தில் ஏலியன்களை சுட்டு வீழ்த்தும் 'shadowgun legends' டிப்ஸ் இதோ!

Jul 31, 2024

By: Anoj

Shadowgun Legends

இது சிறந்த கிராமிக்ஸ் அம்சம் கொண்ட ஷூட்டிங் கேம்மாகும். சூப்பரான ஸ்டோரி லைன், மல்டிபிளேயர் மோடு மற்றும் கேரக்டர் கஸ்டமைஸ்டு ஆப்சன்கள் உள்ளன. இந்த கேமை எப்படி எளிதாக விளையாடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: playstore-com

தலைக்கு குறிவையுங்கள்

பிற ஷூட்டிங் கேம்ஸ் போலவே எதிரியின் தலைக்கு குறிவைத்தால் எளிதாக கொல்ல செய்யலாம். இந்த கேமில் தொடர்ச்சியாக ஹெட் ஷாட் அடித்தால், கூடுதல் போனஸ் கிடைத்து ரேங்க் பட்டியலில் வேகமாக முன்னேற செய்வீர்கள்

Image Source: playstore-com

ஹெல்த் குறைந்தால் ஒளிந்து கொள்வது.,

இந்த கேமில் ஹெல்த் அளவு குறைந்துவிட்டால், சிறிது நேரம் காத்திருந்தால் அவை தானாகவே அதிகரிக்கக்கூடும். ஆனால், ஏலியன் கண்களில் படாமல் இருக்க வேண்டும். ஹெல்த் 50க்கு கீழ் குறைந்ததால் ஏதாவது இடத்தில் பதுங்கிகொள்ளுங்கள்

Image Source: playstore-com

ராக்கெட் லாஞ்சர்

ராக்கெட் லாஞ்சரை 2வது ஆயுதமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். கேமில் வரக்கூடிய வலிமையான மஞ்சள் நிற வில்லனை சமாளித்திட நிச்சயம் உதவியாக இருக்கும். மற்ற ஆயுதத்தை காட்டிலும் ஒரே ஷாட்டில் அதிக சேதத்தை உண்டாக்கும்

Image Source: playstore-com

பூஸ்டர் சக்தி பெறுவதற்கு.,

இந்த கேமில் ரிலாக்ஸிங் ஸ்பாட்டாக கேசினோ மற்றும் S.A.R.A பார் உள்ளது. அங்கு டிரிங்க்ஸ் மற்றும் கேம் விளையாடுவதை தாண்டி தற்காலிக Buff பூஸ்டர்களை பெற முடியும். பாரில் 2 நிமிடங்கள் சுற்றிகொண்டிருந்தால் அவை கிடைக்கக்கூடும்

Image Source: playstore-com

வெடிக்கும் பொருட்களை குறிவையுங்கள்

கேமில் ஆங்காங்கே சிவப்பு நிற வெடிக்கக்கூடிய பொருட்கள் வைத்திருக்கும். அவற்றை குறிவைப்பது மூலம் ஏராளமான ஏலியன்களை ஒரே ஷாட்டில் கொல்ல முடியும்.

Image Source: playstore-com

சூப்பர்சார்ஜர் உதவும்

இந்த கேமில் பல விதமான திறன்கள் இருக்கும் நிலையில், சூப்பர்சார்ஜர் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கக்கூடும். அது குறுகிய காலத்திற்கு 100 சதவிகித சேதத்தை தரக்கூடும். அதாவது உங்க துப்பாக்கியின் Damaging Rate இரண்டு மடங்காக அதிகரிக்கும்

Image Source: playstore-com

Holograms DECODE செய்வது

பல்வேறு வகையான Holograms சேகரித்து Decode செய்வது மூலம் கேரக்டருக்கு புதிய கியர்களை பெற முடியும். ஆனால், அவற்றை ரேங்க் தரவரிசை அதிகமான பிறகே Decode செய்ய வேண்டும். அப்போது தான், சிறந்த கியரை பெற முடியும்

Image Source: playstore-com

credits சேமியுங்கள்

ஆயுதங்கள் மற்றும் ஆர்மருக்கு கிரெட்டிட்ஸ் செலவிடாமல், புதிய திறனை அன்லாக் செய்திட பயன்படுத்துங்கள். ரேங்க் 20க்கு கீழ் இருக்கும் போது ஆயுதங்களுக்கு செலவிடுவது தவறான முடிவாகும். ஏனெனில், கேம் விளையாடும் போதே ஆயுதத்தை மேம்படுத்தும் பொருட்கள் கிடைக்கக்கூடும்

Image Source: playstore-com

Thanks For Reading!

Next: Ghost of Tsushima விளையாட பிடிக்குமா? அப்போ இதை படிங்க!

[ad_2]