[ad_1] முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சர்க்கரை பேக்!

Jun 27, 2024

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சர்க்கரை பேக்!

mukesh M

சர்க்கரை - காப்பி மாஸ்க்!

சருமத்தில் காணப்படும் தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் பேக் ஒன்றினை காப்பி பொடி, சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

Image Source: istock

தேவையான பொருட்கள்!

எலுமிச்சை பழம் - 1 | சர்க்கரை - 3 ஸ்பூன் | காப்பி பொடி - 2 ஸ்பூன் | பீல் மாஸ்க் (ஏதேனும் ஒன்று) - 2 ஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சாறு புழிந்து தனியே ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தொடர்ந்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நீருடன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பாகு நிலைக்கு தயார் செய்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

பின் இதனுடன் பீல் மாஸ்க் கிரீம் சேர்த்து கலந்துவிட தேவையற்ற முடிகளை அகற்றும் மாஸ்க் ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த பேஸ் மாஸ்கினை சருமத்திற்கு அப்ளை செய்து 25 நிமிடங்கள் வரை உலர விடவும். பின் எதிர் திசையில் பதமாக அகற்றிவிடவும்.

Image Source: istock

சருமம் பளபளப்பாக மாறும்!

சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் இந்த பேக் ஆனது, கரும்புள்ளி - வெண் புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தில் காணப்படும் தேவையற்ற முடிகளையும் அகற்றி பளபளப்பான சருமம் பெற உதவுகிறது.

Image Source: istock

பருக்கள் குறையும்!

ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட எலுமிச்சை சாறு பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்தோடு, பருக்கள் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது

Image Source: istock

Thanks For Reading!

Next: ஆண்களே! முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கும் இயற்கை வழிகள்

[ad_2]