Apr 30, 2024
ராஸ்பெர்ரியில் சரும ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அவற்றை முகத்தில் கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றத்தன் அறிகுறிகளை தடுத்திட எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு விரிவாக காணலாம்
Image Source: istock
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்; திராட்சைவிதை எண்ணெய் - 1 டீஸ்பூன்; ஓட்ஸ் - 2 டீஸ்பூன்; ராஸ்பெர்ரி பழம் - 3 அல்லது 4
Image Source: istock
ராஸ்பெர்ரியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், சூரிய ஒளி தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்க செய்கிறது
Image Source: istock
முதலில் ராஸ்பெர்ரி பழங்களை பிளெண்டர் பயன்படுத்து நன்கு அரைத்து, பவுலுக்கு மாற்ற வேண்டும்
Image Source: pexels-com
ராஸ்பெர்ரி கலவையுடன் ஓட்ஸை மிக்ஸ் செய்து நன்கு கலக்க வேண்டும்
Image Source: istock
இறுதியாக, ஆலிவ் ஆயில் மற்றும் திராட்சைவிதை எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்
Image Source: istock
இந்த பேஸ்டை முகத்தில் குறிப்பாக சுருக்கங்கள், கோடுகள் தென்படும் பகுதிகளில் தடவி மசாஜ் செய்யவும்
Image Source: istock
சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் வாஷ் செய்யவும். சுத்தமான டவல் அல்லது இயற்கையான முறையில் உலரவிட செய்யலாம்
Image Source: istock
இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சுருக்கம் குறைந்து இளமை தோற்றத்தை பெற முடியும்
Image Source: istock
Thanks For Reading!