May 17, 2024
தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பது உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. இது சரும துளைகளை இறுக்கமாக்குகிறது.
Image Source: istock
தயிர் இயற்கை எக்ஸ்ஃபோலியண்ட் ஆக செயல்படும் தன்மை கொண்டுள்ளது இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
Image Source: pexels-com
தயிர் உங்கள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை கொடுக்கும். நீண்ட நேரம் உங்கள் சருமம் மாய்ஸ்சரைசிங் தன்மையுடன் விளங்க உதவுகிறது.
Image Source: istock
தயிரில் கொழுப்புச் சத்து உள்ளது. இது ஒரு இயற்கையான ஹைட்ரேட்டிங் ஆக செயல்படுகிறது. சருமத்தின் அடுக்குகளுக்குள் ஊடுருவி சரும ஈரப்பதத்தை காக்கிறது.
Image Source: istock
தயிர் சருமத்தின் கொலாஜன் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
Image Source: istock
தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகப்பருக்களை போக்க உதவுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகப்பருக்களை குறைக்கிறது.
Image Source: istock
தயிரில் அதிகளவு துத்தநாகம் உள்ளது. இது சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. சீரான நிறத்தை கொடுக்கிறது. கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது.
Image Source: istock
சரும கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களை நீக்க உதவுகிறது. அதிலுள்ள கலவைகள், கருவளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கங்களைக் குறைக்கிறது.
Image Source: istock
தயிரை முகத்தில் தடவுவது பெரிய சரும துளைகளை இறுக்கி முகத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும், எண்ணெய் அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது
Image Source: istock
Thanks For Reading!