Jul 22, 2024
முகத்தில் சோர்வை போக்குவதோடு கறைகளை நீக்கி பிரகாசமாக மாற்றக்கூடிய வெள்ளரிக்காய் - எலுமிச்சை சாறு பேஸ் மாஸ்க் செய்முறையை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
வெள்ளரிக்காய் - 1; எலுமிச்சை - 1
Image Source: istock
முதலில் வெள்ளரிக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
Image Source: pexels-com
அதனை பவுலில் போட்டு ஸ்பூன் பயன்படுத்தி நன்றாக மசிக்க வேண்டும். அதன் மீது எலுமிச்சை சாற்றை பிழிய வேண்டும்
Image Source: istock
இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் அளவில் சேர்த்தால் போதுமானது ஆகும்
Image Source: istock
இதனை அப்ளை செய்யும் முன்பு முகத்தை வாஷ் செய்யவும். பிறகு கலவையை தடவி சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்கவும்
Image Source: istock
கலவை நன்றாக ஊடுருவிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்ய வேண்டும். சுத்தமான துண்டை கொண்டு முகத்தை துடைத்துகொள்ளவும்
Image Source: istock
வெள்ளரிக்காய் பிரகாசமாக்கும் பண்புக்காக அறியப்படுகிறது. மேலும், நீரேற்றத்தை அதிகரித்து சருமத்தில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது
Image Source: istock
எலுமிச்சை சாறு கருவளையங்களை போக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும், முகப்பருவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமம் வயதாகுவதை தடுக்கிறது
Image Source: istock
Thanks For Reading!