Jun 6, 2024
வெந்தய விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
4 டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகள், இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இரண்டு கப் தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் வைத்து 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
Image Source: pexels-com
5-7 நிமிடங்கள் தண்ணீர் கொதித்த பிறகு அதில் 4 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
Image Source: istock
மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் அல்லது தண்ணீர் பாதியளவு வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.
Image Source: istock
வெந்தயத்தின் சாறு தண்ணீரில் நன்றாக இறங்கிய பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து வெந்தய நீரை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது தயாரித்த இந்த வெந்தய தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இந்த வெந்தய நீரை தலையில் ஸ்ப்ரே செய்து 2-3 நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
Image Source: istock
இந்த ஹேர் ஸ்ப்ரேவை கூந்தலில் அப்ளை செய்வதை தினசரி வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை என இதை செய்து வந்தால் முடி வளர்ச்சி மேம்படும்.
Image Source: istock
Thanks For Reading!