[ad_1] யார் இந்த ‘சோனாக்ஷி சின்ஹா’ - பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

யார் இந்த ‘சோனாக்ஷி சின்ஹா’ - பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M

Jun 24, 2024

சோனாக்ஷி சின்ஹா

2000 ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் பாலிவுட் திரைப்படம் தபாங் மூலம் சல்மான்கான் ஜோடியாக அறிமுகமான நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவரை பற்றி அதிகம் அறியப்படாத சில சுவாரஸ்ய உண்மைகளை இங்கு பார்க்கலாம்.

Image Source: instagram-com/aslisona

பேஷன் டிசைனிங்

பேஷன் டிசைனிங்

நடிகை சோனாக்ஷி பேஷன் டிசைனிங் விட்டு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க நடிகர் சல்மான் கான் தான் முக்கிய காரணம். சல்மான் கான் வழிகாட்டுதலின்படி இவர் நீச்சல் ஜிம்மிங் யோகா போன்றவற்றை செய்து 30 கிலோ எடையை குறைத்தார்.

Image Source: instagram-com/aslisona

ஸ்டார் டாட்டூ

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி 2014-ஆம் ஆண்டு இசைக்குழுவில் இணைந்த போது அவர் கழுத்தில் காலர் எலும்புக்கு அருகில் ஒரு சிறிய நட்சத்திரத்தை பச்சை குத்தி கொண்டார்.

Image Source: instagram-com/aslisona

காஸ்ட்யூம் டிசைனர்

நடிகை சோனாக்ஷி 2005-ஆம் ஆண்டு 'மேரா தில் லேகே தேகோ' என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கினார்.

Image Source: instagram-com/aslisona

முதல் சம்பளம்

நடிகை சோனாக்ஷி தனது முதல் திரைப்படமான தபாங் படத்தில் வாங்கிய சம்பளத் தொகையை நடிகர் சல்மான் கான் நடத்திவரும் பீயிங் ஹியூமன் என்ற தொண்டு நிறுவனத்திற்கு பரிசாக வழங்கினார்.

Image Source: instagram-com/aslisona

ஓவியர்

'லுடேரோ' திரைப்படத்தில் நடிகை சோனாக்ஷி ஓவியம் வரைவது போன்ற ஒரு காட்சி இருக்கும். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு ஓவியர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

Image Source: instagram-com/aslisona

புடவை

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சிறு குழந்தையாக இருக்கும்போது பாரம்பரியமான புடவைகளை அணிவது அதிகம் விரும்பினார்.

Image Source: instagram-com/aslisona

டப்பிங்

நடிகை,ஆடை வடிவமைப்பாளர், ஓவியர் என்று பல முகம் கொண்ட நடிகை சோனாக்ஷி ஹாலிவுட் திரைப்படமான ரியோ 2 மற்றும் ரைஸ் ஆப் தி கார்டியன்ஸ் படத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பு திரைப்படத்தில் டப்பிங் செய்துள்ளார்.

Image Source: instagram-com/aslisona

பீட்டா

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி விலங்கு கொடுமைக்கு எதிராக போராடும் பீட்டா நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பவர். இவருக்கு விலங்குகள் பறவைகள் மீது அதிக ஆர்வம் உண்டு.

Image Source: instagram-com/aslisona

Thanks For Reading!

Next: 'சிங்கம்' முதல் 'முதல்வன்' வரை - தளபதி விஜய் நிராகரித்த படங்கள்

[ad_2]