Jun 6, 2024
கிரிக்கெட் ரசிகர்களால் 'Hitman' என அழைக்கப்படும் 'ரோஹித் சர்மா' தனது காதல் மனைவி ரத்திகாவை சந்தித்த அழகிய கதையை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: instagram-com/rohitsharma45
ரோஹித்தை சந்திப்பதற்கு முன்பே விளையாட்டு துறையில் ரத்திகாவின் பெயர் நன்கு பரிச்சயமாக இருந்தது. அவர் முக்கியமான கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு நிகழ்வு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
Image Source: instagram-com/rohitsharma45
2008ம் ஆண்டு ரித்திகாவை முதல்முறையாக சந்திக்கும் வாய்ப்பு ரோஹித்திற்கு கிடைத்தது. ஒரு விளம்பர ஷூட்டிங்கில் தான் இச்சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்வின் மேலாளராக ரித்திகா பணியாற்றினார்
Image Source: instagram-com/cricket_hitman45
ரித்திகா, யுவராஜ் சிங்கின் ராக்கி சகோதரி ஆவார். அந்த விளம்பர ஷூட்டிங்கில் யுவராஜூம் இருந்துள்ளார். ரித்திகாவிடம் இருந்து விலகி இருக்குமாறு ரோஹித்தை எச்சரித்துள்ளார். இதனால் ஆரம்பத்தில் ரித்திகா மீது வெறுப்பு ஏற்பட்டாலும், ஷூட்டிங்கில் பேசியதும் ரோஹித்திற்கு பிடிக்க ஆரம்பித்துள்ளது
Image Source: facebook-com/circleofcricket
தொழில்முறை நண்பர்களாக சில ஆண்டுகள் பயணித்த நிலையில், காலப்போக்கில் காதலும் மலர தொடங்கியுள்ளது. சுமார் 6 வரும் டேட்டிங்கிற்கு பிறகு ரித்திகாவை ப்ரோபோஸ் செய்ய ரோஹித் முடிவு செய்தார்
Image Source: instagram-com/rohitsharma45
மும்பையில் உள்ள போரிவல்லி ஸ்போர்ஸ் கிளப்பில் தான் ரித்திகாவிடம் ரோஹித் காதலை வெளிப்படுத்தினார். இந்த இடம் ரோஹித்துக்கு மிகவும் நெருக்கமானது. இங்கு தான் 11 வயதில் தனது கிரிக்கெட் பயணத்தை ரோஹித் தொடங்கினார்
Image Source: instagram-com/rohitsharma45
2015 டிசம்பர் 13ம் தேதி ரோஹித் - ரித்திகா திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பங்கேற்றனர். ரோஹித் மும்மை இந்தியன்ஸ் கேப்டனமாக இருந்ததால், அம்பானி மிகப்பெரிய பார்ட்டியும் வழங்கினார்
Image Source: facebook-com/rohit-sharmafans45
திருமணமாகி 3 வருடங்களுக்கு பிறகு ரோஹித் - ரித்திகா ஜோடிக்கு Samaira எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்துடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர செய்வார்
Image Source: instagram-com/rohitsharma45
ரோஹித் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். நிதி நெருக்கடியால் ரோஹித்தை அவரது தாத்தா பாட்டி மற்றும் மாமா தான் வளர்த்துள்ளனர். 1999ல் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய ரோஹித், கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் இந்திய அணியை வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார்
Image Source: instagram-com/rohitsharma45
Thanks For Reading!