[ad_1] ராஷி கண்ணா மாதிரி உங்கள் மேனியும் ஜொலிக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Jun 22, 2024

ராஷி கண்ணா மாதிரி உங்கள் மேனியும் ஜொலிக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Anoj

ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா அஒரு தனித்துவமான அழகை பெற்றவர். பொலிவான மற்றும் மென்மையான சருமத்தை பெற்றவர். அவரின் அழகு ரகசியங்கள் என்னென்ன என அறிந்து கொள்வோம்.

Image Source: pexels-com

சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்தல்

சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்வது மிகவும் அவசியம் என்கிறார் ராஷி கண்ணா. சருமத்தை நன்றாக சுத்தம் செய்து மாய்ஸ்சரைசிங் செய்வது மட்டுமின்றி ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறார்

Image Source: instagram-com/raashiikhanna

CTM பராமரிப்பு

ராஷி கண்ணா தினமு‌ம் இரண்டு வேளை முகத்தை சுத்தப்படுத்துதல், டோனிங் செய்தல் மற்றும் மாய்ஸ்சரைசிங் போன்ற விஷயங்களை தவறாமல் செய்கிறார்.

Image Source: instagram-com/raashiikhanna

சன்ஸ்க்ரீனை தவிர்க்காதீர்கள்

ராஷி கண்ணா சன்ஸ்க்ரீனை ஒரு போதும் தவிர்ப்பதில்லை. அவர் எப்போ வெளியே செல்லும் போதும் மறக்காமல் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறார்.

Image Source: instagram-com/raashiikhanna

லேசான மேக்கப்

முகத்திற்கு எப்பொழுதும் லேசான மேக்கப் போதுமானது. சருமம் சுவாசிக்க இடம் கொடுக்க வேண்டும். எனவே எப்பொழுதும் லேசான மேக்கப்பை வலியுறுத்துகிறார்.

Image Source: instagram-com/raashiikhanna

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்க ராஷி கண்ணா எப்பொழுதும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை பின்பற்றுகிறார். இதன் மூலம் சருமம் முகப்பருக்கள் இல்லாமல் இருக்கும்.

Image Source: instagram-com/raashiikhanna

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்

நடிகை ராஷி கண்ணா எப்பொழுதும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுகிறார். பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்கிறார்.

Image Source: instagram-com/raashiikhanna

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி என்பது ரத்த ஓட்டத்தை மட்டும் அதிகரிப்பதில்லை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.

Image Source: instagram-com/raashiikhanna

போதுமான தூக்கம்

ராஷி கண்ணா தினமு‌ம் 7-8 மணி நேரம் போதுமான உறக்கத்தை மேற்கொள்கிறார். போதுமான உறக்கம் உங்கள் உடலை மட்டுமல்ல உங்கள் சருமத்தையும் அழகாக வைக்கும்.

Image Source: instagram-com/raashiikhanna

Thanks For Reading!

Next: முகத்தில் 'உருளைக்கிழங்கை சாற்றை' தேய்ப்பதன் நன்மைகள்!

[ad_2]