[ad_1] ரோம் நாட்டை பற்றி பலரும் அறியாத சில சுவாரசிய தகவல்கள்!

May 23, 2024

ரோம் நாட்டை பற்றி பலரும் அறியாத சில சுவாரசிய தகவல்கள்!

mukesh M

ரோம் நகரின் சுவாரஸ்யம்!

உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் ஒரு நாடு ரோம். இந்நிலையில், இந்த ரோம் நாட்டை குறித்து பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம்.

Image Source: pexels-com

நீரூற்றுகள்!

ரோம் நாட்டை நீங்கள் சுற்றி பார்க்க சென்றால் அங்கு சுமார் 2000 நீரூற்றுகளை பார்க்க முடியும். அவற்றில் சில நீரூற்று தண்ணீரை நீங்கள் பருகவும் செய்யலாம் - அவ்வளவு தூய்மையானது!

Image Source: unsplash-com

பழங்கால கட்டிடம்

கிமு 27 ஆம் நூற்றாண்டில் சுண்ணாம்பு மற்றும் எரிமலை சாம்பல் கொண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடம் பாந்தியன். இது ரோம் நாட்டின் ஒரு புனித தளமாக பல நூற்றாண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Image Source: unsplash-com

லைட் ஷோ

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ஆம் தேதி ரோமின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பாந்தியன் கட்டிடத்தில் சூரிய ஒளி நேராக உள்ளே இறங்கும் காட்சி பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும்.

Image Source: unsplash-com

பூனைக்கு சிறப்புரிமை

1991-ஆம் ஆண்டு ஒரு ரோமானிய கொள்கையின்படி அரசர்களை பாதுகாக்க நகரமெங்கும் பூனைகள் வளர்க்கப்பட்டு வந்தது. இதனால் இன்றும் ரோமில் பூனைகளுக்கு தனித்துவமான முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

Image Source: unsplash-com

7 மலைகள்

உலகில் ஏழு அதிசயங்கள் என்று கூறப்படுவது போல இந்த ரோம் நாட்டில் ஏழு மலைகள் அமைந்துள்ளது. இந்த 7 மலைகளும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி பார்க்க ஒரு சிறந்த தளம்.

Image Source: unsplash-com

ட்ரெவி நீரூற்று

ரோம் நாட்டில் அமைந்துள்ள ட்ரெவி நீரூற்று ஒரு பண இயந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். இது நாள் தோறும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கு சுமார் 3000 டாலர் மதிப்புள்ள நாணயங்களை அளிக்கிறது.

Image Source: unsplash-com

முதல் மெக்டோனால்ட்

இன்று பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் முன்னணி உணவகம் மெக்டொனால்ட். அந்த வரிசையில் 1986-ஆம் ஆண்டு ரோம் நகரில் முதல் மெக்டொனால்ட் ஆரம்பிக்கப்பட்டது.

Image Source: unsplash-com

ஸ்கூட்டர்

பெரும்பாலான ரொமானிய மக்கள் கார்களை விட ஸ்கூட்டர் ஓட்டுவதை அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு காரணம் அங்கு பெட்ரோல் வரி அதிகம் விதிக்கப்படுகிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: 5 மணி நேரம் இருந்தால் போதும்.. இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு பறந்துவிடலாம்!

[ad_2]