[ad_1] வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் : இமாலய இலக்கை எளிதாக சேஸ் செய்து சாதனை

வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் : இமாலய இலக்கை எளிதாக சேஸ் செய்து சாதனை

Aravindhan.K

Apr 29, 2024

பெங்களூரு vs  ஹைதராபாத்

பெங்களூரு vs ஹைதராபாத்

ஐபிஎல் 2024 சீசனில், ஹைதராபாத் அணியின் நிர்ணயத்தை 287 ரன் இலக்கை, பெங்களூரு அணி சேஸ் செய்யும் போது 262/7 ரன்கள் அடித்தது.

Image Source: instagram-com

பஞ்சாப் vs கொல்கத்தா

இந்த 2024 ஐபிஎல் தொடரில்,கொல்கட்டா ஈடங்காடனில் நடந்த போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 261 ரன் இலக்கை, பஞ்சாப் அணி வெறும் 18.4 ஓவரின் 262 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

Image Source: instagram-com

தென்ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்

2023 செஞ்சுரியனில் நடந்த டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 259/4 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது.

Image Source: instagram-com

மிடில்செக்ஸ் vs சுர்ரே

2023, ஓவலில் நடந்த டி20 பிளாஸ்ட் போட்டியில், சுர்ரே அணிக்கு எதிராக, மிடில்செக்ஸ் அணி 254/3 ரன்களை சேஸ் செய்தது.

Image Source: instagram-com

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்கள்

2023 பிஎஸ்எல் போட்டியில், முல்தான் சுல்தான்கள் அணிக்கு எதிராக குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 253/8 ரன்கள் சேஸ் செய்தது.

Image Source: instagram-com

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

2018 ஆக்லாந்தில் நடந்த டி20 போட்டியில், நியூசிலாந்து அணியை, 244 ரன்கள் சேஸ் செய்து ஆஸ்திரேலியா அணி வென்றது.

Image Source: instagram-com

பல்கேரியா vs செர்பியா

2022ல் சோஃபியால் நடந்த போட்டியில், பல்கேரியா அணி 243 ரன்களை சேஸ் செய்து செர்பியாவை வீழ்த்தியது.

Image Source: instagram-com

முல்தான் சுல்தான் vs பெசேவர்

2023 பிஎஸ்எல் போட்டியில் முல்தான் சுல்தான் அணி பெசேவர் அணிக்கு எதிராக 243 ரன்களை சேஸ் செய்தது.

Image Source: instagram-com

பஞ்சாப் சாதனை

டி20 வரலாற்றில் புதிய சாதனையாக, கொல்கத்தா அணியை 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி வீழ்த்தியது பார்க்கப்படுகிறது.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: சிக்ஸர் மழை பொழிந்த ஐபிஎல் போட்டி, பஞ்சு பஞ்சாக்கிய பஞ்சாப்

[ad_2]