Jun 4, 2024
செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் சருமம் வயதாகுவதை எதிர்த்து போராடுகிறது. இது சரும துளைகளை இறுக்கமாக வைக்க உதவுகிறது. அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. சருமத்தை சுத்தமாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
செம்பருத்தி இதழ்கள், தேன், தயிர் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது நல்ல ப்ரஷ்ஷான செம்பருத்தி இதழ்களை எடுத்து நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
இப்பொழுது செம்பருத்தி இதழ்களை பேஸ்ட்டாக்கி அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
Image Source: istock
செம்பருத்தி பேஸ்ட்டுடன் தயிர் கலந்து ப்ளெண்டரில் போட்டு நன்றாக பேஸ்ட்டாக்கி கலந்து கொள்ளுங்கள்
Image Source: istock
செம்பருத்தி பேஸ்ட்டுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கொள்ளுங்கள். இது சருமத்தை குணப்படுத்தும் பண்புகளை வழங்குகிறது.
Image Source: istock
கண்களை தவிர்த்து முகத்தில் உள்ள மற்ற இடங்களில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
இந்த ஃபேஸ் மாஸ்க்கை அப்படியே 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். நல்ல புத்துணர்ச்சியான சருமத்தை பெறலாம்.
Image Source: istock
சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்திட இறுதியாக மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யலாம். இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை அப்ளை செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!