Jun 4, 2024
By: mukesh Mஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் ஆழமான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற வாரணாசி நகரத்துடன் தொடர்பு கொண்ட அழகிய பெயர்கள் சிலவற்றை குறித்து இங்கு நாம் காணலாம்.
Image Source: pexels-com
ஆனந்தன் என்பது மகிழ்ச்சியின் மறு பெயர் ஆகும். மேலும் ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பெயராகவும் இது பார்க்கப்படுகிறது.
Image Source: pexels-com
வலிமைக்கு பெயர் பெற்ற இளவரசன் அர்ஜுனன் பெயரில் இருந்து தருவிக்கப்பட்ட இந்த அர்ஜுன் எனும் பெயர், உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளின் வலிமைக்கு சான்றாக அமையும் ஒரு பெயர் ஆகும்.
Image Source: pexels-com
தமிழ் நாட்டில் அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு பெயர் காசி. காசி எனும் பெயர் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் ஒரு பெயர் ஆகும்.
Image Source: pexels-com
வாரணாசியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் கங்கை நதியின் பெயரான இந்த கங்காதரன் எனும் பெயர், தூய்மையின் மறு பெயராக பார்க்கப்படுகிறது.
Image Source: pexels-com
சமஸ்கிருத மொழியில் தாமரை என பொருள் தரும் இந்த ராஜீவ் எனும் பெயர் ஆனது வாரணாசியின் வளமையான தாவரங்கள் மற்றும் வளங்களை குறிப்பதாக கருதப்படுகிறது.
Image Source: pexels-com
தேவன் என்பது தெய்வத்தை குறிக்கும் வார்த்தை ஆகும். மேலும், ஆளுமையின் அடையாளமாகவும் இந்த பெயர் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பெயர் உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு பெயர் ஆகும்.
Image Source: pexels-com
வாரணாசியின் முதன்மை கடவுளான சிவபெருமானின் பெயரை குறிப்பிடும் இந்த சிவம் எனும் பெயர், தெய்வத்தின் அருளை அளிக்கும் ஒரு பெயர் ஆகும்.
Image Source: pexels-com
வேதாந்த் எனும் பெயர் வேதங்கள், சுய உணர்தலின் வேத முறை, மற்றும் வேதங்களை அறிந்தவர் எனும் பொருள் தரும் பெயர் ஆகும். சுருக்கமாக கற்று தேர்ந்தவர் என்பதை குறித்த இந்த வேதாந்த் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!