[ad_1] வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய Wildlife Safaris!

Jun 7, 2024

வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய Wildlife Safaris!

mukesh M

Wildlife Safaris என்றால்?

Wildlife Safaris எனப்படுவது வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைத்து பார்வையிடும் ஒரு சாகசப் பயணம் ஆகும். இந்நிலையில் இந்த சாகசப் பயணத்தை மேற்கொள்ள சிறந்த இடங்கள் சிலவற்றை இங்கு காணலாம்!

Image Source: pexels-com

ரந்தம்பூர் தேசிய பூங்கா

ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த வனவிலங்கு பூங்கா உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த வனவிலங்கு பூங்காவில் நீங்கள் ஏராளமான நீர் நிலைகள் விலங்குகள் பறவைகள் போன்றவற்றை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

யோசெமிட்டி தேசிய பூங்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா நீர்வீழ்ச்சிகள், கிரானைட் பாறைகள் மற்றும் நீரோடைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த தேசிய பூங்கா வருடத்திற்கு 365 நாட்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: unsplash-com

எல்லோ ஸ்டோன் பூங்கா

அமெரிக்காவின் வயோமின் என்ற பகுதியில் 1872 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு தேசிய பூங்கா இது. இங்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கரடிகளை பார்க்க வருவார்கள்.

Image Source: unsplash-com

கிராண்ட் கேன்யன்

அமெரிக்காவின் ஐ சோனா பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தேசிய பூங்கா இந்த கிராண்ட் கேன்யன். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது உண்டு.

Image Source: unsplash-com

கிரேட் பாரியர் ரீப்

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கிரேட் பாரியர் ரீப் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மீன் வகைகள் பல வகையான கடல் ஆமைகள் மற்றும் 125 வகையான சுறாக்களை பார்க்க முடியும்.

Image Source: unsplash-com

எரிமலைகள் தேசிய பூங்கா

ஹவாயில் அமைந்துள்ள இந்த எரிமலைகள் தேசிய பூங்கா இயற்கையின் மிகவும் பிரமிக்க வைக்கும் அதிசயங்களில் ஒன்று. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் இந்த தேசிய பூங்காவை உலக பாரம்பரிய தளம் என்று அங்கீகரித்துள்ளது.

Image Source: unsplash-com

மானு தேசிய பூங்கா

பெருவில் அமைந்துள்ள இந்த மனு தேசிய பூங்கா பறவைகளை விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடம். 1987-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Image Source: unsplash-com

க்ரூக்கர் தேசிய பூங்கா

தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் நீங்கள் பல வனவிலங்குகளை மிக அருகில் பார்க்கலாம். இங்கு எருமைகள் யானைகள் ஒட்டகச்சிவிங்கி நீர்யானை ஹய்நா சிங்கம் சிறுத்தை போன்ற பல விலங்குகளை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: சீனாவின் பண்டைய கலாச்சாரத்தை அறிய இந்த இடத்திற்கு செல்லுங்கள்!

[ad_2]