May 24, 2024
தங்களின் தனித்துவமான (விசித்திரமான) பந்துவீச்சு முறைக்கு நன்கு அறியப்பட்ட பந்துவீச்சாளர்கள் ஒரு சிலர் குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரான இவர், பந்துவீசும் போது பந்தை கண்களுக்கு நேராக வைத்து (குறிவைப்பது போன்று வத்து) பந்துவீ்சுவார்!
Image Source: twitter-com
இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியில் 1997 - 2001 இடைப்பட்ட காலத்தில் பயணித்த இவர், இரண்டு கைகளையும் ஒருசேர மடக்கி பின் அகற்றி தனித்துவமாக பந்து வீசுவார்.
Image Source: twitter-com
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் தனது தனித்துவமான frog in a blender பந்துவீச்சு முறைக்கு பெயர் பெற்றவும். தற்போது இந்த வடிவத்தை இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பயன்படுத்தி வருகிறார்.
Image Source: twitter-com
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. அறிவாலில் வெட்டுவது போன்று, பந்தை பக்கவாட்டில் வீசும் இவரது தனித்துவமான சைகை ஆனது, உலக கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த ஒன்று!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசும் போது அவரது கைகள் மற்றும் கால்கள் பின்னிக்கொண்டு இருப்பது போன்று காட்சியளிக்கும்.
Image Source: instagram-com
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முள்ளான் ஆட்டக்காரர் ஷொகைல் தன்வீர் பந்துவீசுவது; தலையை சுற்றி பந்தை தூக்கி எறிவது போன்று இருக்கும்!
Image Source: twitter-com
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன், பந்தை வீசும் முறைக்கு பல முறை தடை சந்தித்தவர். கை மூட்டுகளை வளைத்தப்படி பந்து வீசுவதாக இவர் மீது பல முறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Image Source: twitter-com
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். கையை சுழற்சி பந்தை வீசும் வழக்கமான பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில், கையை சுழற்றாமல் பந்து வீசிய ஒரு பந்துவீச்சாளர்!
Image Source: twitter-com
Thanks For Reading!