Pavithra
Jun 6, 2024
இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 7வது இடத்தை பிடித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் National Physics Olympiad போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
Image Source: instagram-com
Mr.Bean புகழ் காமெடி நடிகரான இவர் Oxford பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் PhD படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டார்.
Image Source: instagram-com
ஹாரி பாட்டர் மூலம் பிரபலமடைந்த இவர் Brown பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். Oxford branch of Stagecoach Theatre Arts இல் நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.
Image Source: instagram-com
இவர் ஜார்ஜியாவில் உள்ள திபிலீசி பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்தவர். இது இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்றாலும், மருத்துவராக பணிபுரிய இவர் இன்னும் பதிவு செய்யவில்லை.
Image Source: instagram-com
'பிளாக் பாந்தர்’ படத்தின் மூலம் பிரபலமான இவர் Yale பல்கலைக்கழகத்தில் ‘ஆப்பிரிக்கன் அமெரிக்கன் ஸ்டடீஸ்’ இல் பட்டம் பெற்றவர். மேலும் Yale School of Drama-வில் நடிப்பிற்கான முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
Image Source: instagram-com
கொலம்பியா பாடகியும், இசையமைப்பாளருமான இவர் பாப் இசை மூலம் பிரபலமானவர். 140 IQ உடன் high-IQ society என்று அழைக்கப்படும் Mensa-வில் உறுப்பினராக உள்ளார்.
Image Source: instagram-com
பிரபல ஆங்கில வெப் சீர்ஸான ‘The Big Bang Theory' இல் சயிண்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர் உண்மையிலேயே நியூரோசயின்ஸ் இல் PhD முடித்தவர்.
Image Source: instagram-com
கொரியாவைச் சேர்ந்த The Hangover படப் புகழ் காமெடி நடிகரான இவர் மருத்துவ பட்டப்படிப்பை முடித்ததோடு 3 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
Image Source: instagram-com
தமிழ் மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான இவர் அறிவியலில் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும் போது கலாச்சார தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மகாராஷ்டிராவில் முன்னணி NCC கேடட் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.
Image Source: instagram-com
Thanks For Reading!