Anoj, Samayam Tamil
Jul 25, 2024
டான்ஸ் ஜோடி டான்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சுனிதா கோகோய், LEXUS NX சொகுசு காரை வாங்கினார். அதன் விலை ரூ.60 லட்சம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது
Image Source: instagram-com/sunitagogoi_offl
சீரியல் நடிகை ஆல்யா மானசாவிடம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ், மினி கூப்பர் மற்றும் கியா கார்னிவல் உள்ளது. அதில் பென்ஸ் காரின் விலை 50 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடும்
Image Source: instagram-com/alya_manasa
சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி, 2023ம் ஆண்டு MG Hector காரை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடும்
Image Source: instagram-com/rachitha_mahalakshmi_official
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை, 2021ல் பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 காரை வாங்கினார். இதன் மதிப்பு ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வரை இருக்க செய்யலாம்
Image Source: instagram-com/iammanimegalai
பல ஆண்டுகளாக சின்னத்திரையில் பணியாற்றி வரும் அர்ச்சனா சந்தோக், Mercedes-Benz GLC ரக காரை வாங்கியுள்ளார். இதனை வாங்கிட சுமார் 25 ஆண்டுகள் உழைத்தேன் என குறிப்பிட்டிருந்தார். இதன் மதிப்பு ரூ80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது
Image Source: facebook-com/archanachandhokeofficial
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வரும் சரண்யா துராடி, BMW X5 என்னும் சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.80 லட்சம் முதல் ரூ.95 லட்சம் வரை இருக்கலாம். இவரிடம் கார் மட்டுமின்றி ஏராளமான விலை உயர்ந்த பைக்களும் உள்ளன
Image Source: instagram-com/sharanyaturadi_official
பிக்பாஸ் வின்னர் விஜே அர்ச்சனா, புதிதாக மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா காரை வாங்கியுள்ளார். இந்த மாடலின் மதிப்பு ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கலாம்.
Image Source: instagram-com/iam_archanaravichandran
சின்னத்திரை நடிகை ரேமா அசோக், டாட்டா Harrier காரை வாங்கியுள்ளார். இதன் விலை 18 முதல் 25 லட்சத்துக்குள் இருக்கும் என கூறப்படுகிறது
Image Source: instagram-com/rhema_ashok
தமிழும் சரஸ்வதி புகழ் நக்ஷத்ரா நாகேஷ், ஹோண்டா எலிவேட் எனும் சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை இருக்க செய்யலாம்
Image Source: instagram-com/nakshathra-nagesh
Thanks For Reading!