Jun 6, 2024
வீட்டை மாப் போட்டு துடைப்பதால் தசைகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு மணி நேரத்தில் 150 முதல் 250 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
Image Source: iStock
வாஷிங் மிஷிற்கு பதிலாக கைகளை பயன்படுத்தி துணிகளை துவைக்கும் போது கைகள், இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் இயக்கப்படுவதால் ஒரு மணி நேரத்தில் 100 முதல் 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
Image Source: iStock
வீட்டில் உள்ள தூசிகளை துடைத்து சுத்தம் செய்வதால் ஒரு மணி நேரத்தில் 100 முதல் 200 கலோரிகள் எரிக்க உதவுகிறது. இதனால் கஷ்டம் இல்லாமல் கைகளில் தொங்கும் சதைகள் குறையும்.
Image Source: Samayam Tamil
தோட்டத்தில் உள்ள இலைகள், களைகளை பறித்து சுத்தம் செய்யும் போது மனதிற்கு அமைதி கிடைப்பதுடன் உடலிலும் 200 முதல் 400 கலோரிகள் எரிக்கப்படுகிறது.
Image Source: iStock
தண்ணீர் அதிகம் குடிப்பதால் ஒரு மணி நேரத்தில் 24 முதல் 30 சதவீதம் கலோரிகள் எரிக்கப்படுகிறது. உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.
Image Source: iStock
நொறுக்கு தீனிகள், அதிகம் இனிப்பான உணவுகளை தவிர்ப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேருவது தவிர்க்கப்படும்.
Image Source: iStock
அவசரமாக சாப்பிடாமல், நிதானமாக, நன்கு மென்று பொறுமையாக சாப்பிடுவதால் சாப்பிடும் அளவின் குறையும். இதனால் ஹார்மோன் உற்பத்தியும் அதிகரிக்கும்.
Image Source: iStock
இரவில் போதுமான அளவிற்கு தூங்குவது உடல் எடையை குறைக்க உதவும். போதிய தூக்கத்தால் 55 சதவீதம் வரை உடல் பருமனை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
Image Source: iStock
எளிமையான உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிளிங் போன்ற சிறிய உடல் இயக்கங்கள் மனதையும், உடலையம் ஆரோக்கியமாக வைக்கும். அதிக கலோரிகள் எரிக்கவும் உதவும்.
Image Source: iStock
Thanks For Reading!