[ad_1] வீட்டில் தயிர், கடலை மாவு இருக்கா? முகத்தை வெள்ளையாக்க இந்த மேஜிக் பொருளை சேருங்க!

Jul 9, 2024

வீட்டில் தயிர், கடலை மாவு இருக்கா? முகத்தை வெள்ளையாக்க இந்த மேஜிக் பொருளை சேருங்க!

Anoj

முகத்தை வெள்ளையாக்கும் வழிகள்

கடலை மாவு சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை போக்குவதோடு சரும துளை அடைப்பை போக்கக்கூடும். இத்துடன் தயிர் மட்டுமின்றி மற்றொரு சீக்ரெட் பொருளை சேர்ப்பது கருமையை போக்கி சரும நிறத்தை அதிகரிக்க செய்திடும். அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

முட்டையின் வெள்ளைக்கரு

கடலை மாவு, தயிருடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்ப்பது சரும துளைகளை சிறிதாக்கவும், சுருக்கங்களை போக்கவும் உதவுகிறது. தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சருமம் பிரகாசமாகி இளமையாக காட்சி அளிப்பீர்கள்

Image Source: istock

எலுமிச்சை

சுத்தமான சருமத்திற்கு கடலை மாவு, தயிருடன் எலுமிச்சை சாற்றை சேர்க்க செய்யலாம். அதன் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை, நிறத்திட்டு மற்றும் ஸ்கின் பிக்மென்டேஷனை போக்கக்கூடும்.

Image Source: istock

பப்பாளி

கரும்புள்ளிகளை போக்கி பிரகாசமான சருமத்தை பெற விரும்பினால், தயிர் மற்றும் கடலை மாவுடன் கொஞ்சம் பப்பாளி பழத்தை சேர்த்து நன்றாக மசித்து அப்ளை செய்ய வேண்டும்

Image Source: istock

வாழைப்பழம்

கடலை மாவு, தயிருடன் வாழைப்பழம் சேர்ப்பது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. சென்சிட்டிவ் சருமத்தை கொண்டிருப்பவர்கள் இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்யலாம்

Image Source: pexels-com

தக்காளி ஜூஸ்

தக்காளியில் சருமம் வயதாகுவதை தடுக்கும் பண்புகள் உள்ளது. அதனை முகத்தில் தடவுவது சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை போக்கக்கூடும். மேலும், சன் டானிங் நீக்கவும் பயன்படுகிறது

Image Source: istock

முல்தானி மெட்டி

கடலை மாவு, தயிருடன் முல்தானி மெட்டி சேர்ப்பது, சருமத்தில் எண்ணெய் சுரப்பை குறைப்பதோடு அழுக்குகளை நீக்கக்கூடும். இந்த பேஸ் பேக் பல விதமான சரும பிரச்சனைகளை போக்கக்கூடும்

Image Source: istock

மஞ்சள்

மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் முகப்பரு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனை தயிர் மற்றும் கடலை மாவுடன் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வருவது மூலம், பருக்கள் இல்லாத சுத்தமான சருமத்தை பெற முடியும்

Image Source: istock

கற்றாழை ஜெல்

இந்த 3 பொருள் பேஸ் பேக்கில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. முகத்தில் ஆங்காங்கே உள்ள கருமையை போக்குவதோடு சன் டான் மற்றும் சன்பர்ன் சரிசெய்திட பெரிதும் உதவியாக இருக்கும்

Image Source: istock

Thanks For Reading!

Next: பளபளப்பான கூந்தல் வேண்டுமா? இதோ சூப்பர் ஹேர் மாஸ்க்

[ad_2]