[ad_1] வெங்கடேஷ் ஐயர் திருமணம்.. யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?

வெங்கடேஷ் ஐயர் திருமணம்.. யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?

Anoj

Jun 5, 2024

வெங்கடேஷ் ஐயர் திருமணம்

வெங்கடேஷ் ஐயர் திருமணம்

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் அதிரடி ஆட்டக்காரரான வெங்கடேஷ் ஐயர், ஸ்ருதி ரகுநாதன் என்பவரை 2024 ஜன் 2ம் தேதி திருமணம் செய்துகொண்டார். அப்பெண் பற்றிய தேடல் தற்போது இணையத்தில் அதிகரித்துள்ளது

Image Source: instagram-com/venky_iyer

பெங்களூருவில் வேலை

ஸ்ருதி ரகுநாதன், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிகப் பொருள் திட்டமிடுபவராக பணிபுரிந்து வருகிறார். அவரது ஸ்ட்ராடிஜி பிளானிங் நிறுவனத்தின் வெற்றியில் மிக முக்கியமான பங்கை வகித்துள்ளது

Image Source: instagram-com/venky_iyer

கோவையில் கல்லூரி பயணம்

கோயம்புத்தூரில் உள்ள பிரபல கலை கல்லூரியில் Commerce பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார்

Image Source: instagram-com/venky_iyer

பேஷன் ஆர்வலர்

பிறகு, ஃபேஷன் துறை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, பேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் பட்டம் பெற்றார்

Image Source: instagram-com/venky_iyer

கிரியேட்டிவ் பெண்மணி

பேஷன் மற்றும் டிசைனிங்கில் வலுவான ஆர்வத்தை ஸ்ருதி கொண்டிருப்பது, அவரது படைப்பாற்றல் திறனை குறிக்க செய்கிறது. எந்த விதமான பணியாக இருந்தாலும் புதுமையான முயற்சியில் முடிக்கும் திறனை கொண்டுள்ளார்

Image Source: instagram-com/venky_iyer

பொழுதுப்போக்கு

ஃபேஷனில் தீவிர முனைப்பு காட்டி வரும் ஸ்ருதி, பாட்டு பாடுவதிலும் அதிக ஆர்வத்தை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Image Source: instagram-com/venky_iyer

ஆன்லைனில் ப்ரைவெட்

ஸ்ருதி, ஆன்லைனில் ப்ரைவெட் கணக்கை பராமரிக்கிறார். அவர் பற்றிய விவரங்கள் தென்படுவது மிகவும் அரிதான விஷயமாகும். ஆனால், வெங்கடேஷ் ஐயருடனான நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் மூலம் முக்கியமான நபராக மாறியுள்ளார்

Image Source: instagram-com/venky_iyer

பாரம்பரிய முறைப்படி திருமணம்

2023 நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது

Image Source: instagram-com/venky_iyer

வெங்கடேஷ் ஐயர் சாதனைகள்

ஐபிஎல் தொடரில் 2021ம் ஆண்டு முதல் கேகேஆர் அணிக்காக விளையாடி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட் மத்திய பிரதேச அணிக்காக விளையாடியுள்ளார். சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார்

Image Source: instagram-com/venky_iyer

Thanks For Reading!

Next: அரசியல்வாதிகளாக மாறிய பிரபல ‘இந்திய கிரிக்கெட் வீரர்கள்’!

[ad_2]