[ad_1] ​ஷமி செடிகள் குறித்த சில ஸ்வாரசியமான தகவல்கள்

​ஷமி செடிகள் குறித்த சில ஸ்வாரசியமான தகவல்கள்

Jun 24, 2024

By: Nivetha

​ஷமி செடி

இந்த செடிகள் வீட்டில் அலங்காரத்திற்காகவும், வாஸ்து காரணங்களுக்காவும் வைக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியும். எனினும், இந்த செடி குறித்த சில ஸ்வாரசிய தாவர தகவல்களை இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

Image Source: pexels

​துளசியுடன் ஏன் வைக்கக்கூடாது

ஷமி செடிகளை துளசி செடியுடன் வைக்க கூடாது என்று கூறுவதற்கு காரணம், சிவபெருமானுக்கு ஷமி செடிகள் மிகவும் பிடிக்கும். ஆனால் துளசி அவருக்கு உகந்தது அல்ல என்பதால் தானாம்.

Image Source: pixabay

​மன அழுத்தம்

இந்த செடிகளை வைக்கும் இடத்தில் அங்கிருக்கும் சூழல் மேம்படுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.

Image Source: istock

​சூரிய ஒளி

ஷமி செடிகளுக்கு நேரடி சூரிய ஒளி அதிகம் தேவைப்படுகிறது. நிழலிலோ அல்லது பகுதி நேர சூரிய ஒளியிலோ இந்த செடியால் வாழ முடியாது.

Image Source: pixabay

​வித்தியாசம்

ஷமி செடிகளும் தொட்டாச்சிணுங்கி செடியும் பார்க்க ஒன்று போல் இருக்கும். சிலர் இரண்டும் ஒரே செடி தான் என்றும் கூறுவார்கள். ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறு செடிகள் தான்.

Image Source: pixabay

​சாதகமான நாள்

இந்த செடியினை நடுவதற்கு சாதகமான நாள் சனிக்கிழமை என்று கூறுகிறார்கள். அன்றைய தினம் இச்செடியை நடுவதன் மூலம் சனி தேவரின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Image Source: pixabay

​பரிசு பொருள்

ஷமி செடிகளை நீங்கள் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசு பொருளாக கொடுக்க ஏற்றது. ஏனெனில் இது வீட்டில் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

​வாஸ்து

வாஸ்துப்படி வீட்டின் வாசலில் கட்டாயம் ஷமி செடிகள் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல், வீட்டின் வடகிழக்கு மூலையில் இதனை வைத்தால் நிதி செழிப்பு அதிகரிக்கும்.

Image Source: pixabay

சந்தோஷம் மீட்டெடுக்கப்படும்

ஷமி செடிகளை வீட்டில் வைப்பதால் உங்கள் வீடு மற்றும் வீட்டு உறுப்பினர்கள் மீதான தீய கண், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாக்கப்படுவர். மேலும் சனியால் ஏற்படும் தீமைகள் நீங்கி வீட்டில் இழந்த நிம்மதி மற்றும் சந்தோஷம் மீட்டெடுக்கப்படும்.

Image Source: pexels

Thanks For Reading!

Next: Sound Party முதல் One Man Army வரை - பணியிடத்தில் காணப்படும் ‘பல வகை மனிதர்கள்’!

[ad_2]