[ad_1] ஹாலிவுட்டில் 'அதிக பட்ஜெட்டில்' எடுத்து வசூலில் தோல்வி அடைந்த படங்கள்

ஹாலிவுட்டில் 'அதிக பட்ஜெட்டில்' எடுத்து வசூலில் தோல்வி அடைந்த படங்கள்

Anoj

May 6, 2024

John Carter

John Carter

2012ல் வெளியான ஜான் கார்டர் திரைப்படம், ஹாலிவுட் வரலாற்றில் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திய படமாகும். கிட்டத்தட்ட 255 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Image Source: twitter-com/thespaceshipper

The Lone Ranger

2013ல் ஜானி டெப் நடிப்பில் வெளியான The Lone Ranger திரைப்படம், கிட்டத்தட்ட 240 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Source: facebook-com/doyourememberwhen1

The 13th Warrior

பண்டைய கால வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட The 13th Warrior படம், கமர்ஷியல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. பாக்ஸ் ஆபீஸில் 62 மில்லியன் டாலர் மட்டுமே வசூலித்த அந்த படம், கிட்டத்தட்ட 227 மில்லியன் டாலர் இழப்பை அளித்துள்ளது

Image Source: twitter-com/grcinematicket

Mortal Engines

சயின்ஸ் பிக்ஷன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட Mortal Engines திரைப்படம், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. கிட்டத்தட்ட 204 மில்லியன் டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது

Image Source: facebook-com/hindihollywood

Cutthroat Island

1990களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். சுவாரஸ்யமற்ற கதைக்களம் காரணமாக 10 மில்லியன் டாலர் மட்டுமே வசூலித்தது. படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு 202 மில்லியன் டாலர் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது

Image Source: facebook-com/film4

The Flash

ஆக்ஷன் பேன்டசி திரைப்படமான The Flash-க்கு மக்களிடைய வரவேற்பு கிடைத்தப்போதும், எதிர்பார்த்த வசூலை பூர்த்தி செய்யவில்லை. இந்த படத்தால் 200 மில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது

Image Source: facebook-com/theflash

Strange World

இந்த டிஸ்னி அனிமேஷன் திரைப்படத்திற்கு நல்ல ரீவியூ கிடைத்தப்போதும், பாஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது. சுமார் 197 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல், ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பையும் இழந்தது

Image Source: facebook-com/stevenspointrogerscinema

Dark Phoenix

எக்ஸ் மேன் சீரிஸில் வெளியான Dark Phoenix திரைப்படம், குழப்பமான கதையம்சம் காரணமாக, பாக்ஸி ஆபீஸில் வெற்றிபெறவில்லை. படக்குழு எதிர்பார்த்த தொகையுடன் ஒப்பிடுகையில் 155 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது

Image Source: facebook-com/xmenmoviesindia

Wonder Woman 1984

டிசி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Wonder Woman 1984 திரைப்படத்தின் வசூல் கொரோனா லாக்டவுன் பாதிக்க செய்தது. இப்படம் சுமார் 155 மில்லியன் டாலர் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இப்படம் தாமதமாக வெளியாகியிருந்தால் அதிக வசூலை பெற்றிருக்க வாய்ப்புள்ளது

Image Source: instagram-com/parven-sultana-1420

Thanks For Reading!

Next: நடிகர் மகேஷ் பாபு-வின் டாப் 8 திரைப்படங்கள்; மிஸ் பண்ணாம பாருங்க!

[ad_2]