May 28, 2024
சருமத்தில் உள்ள பருக்களை ஒரே வாரத்தில் விரட்ட உதவும் பேக் ஒன்றை கடுகு எண்ணெய், மஞ்சள் மற்றும் வேப்பம் பொடி பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
கடுகு எண்ணெய் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 சிட்டிகை | வேப்பம் பொடி - ½ ஸ்பூன்
Image Source: istock
முதலில் சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து (மிதமான சூட்டில்) அதில் கடுகு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்
Image Source: istock
பின் இதனுடன் வேப்பம் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து நெருப்பில் இருந்து எடுத்துவிட பருக்களை விரட்டும் பேக் ரெடி!
Image Source: istock
முறையாக தயார் செய்த இந்த பேக்கினை, சருமத்தில் காணப்படும் பருக்களின் மீது (இரவு தூங்க செல்வதற்கு முன்) அப்ளை செய்து; பின் மறுநாள் காலை சுத்தம் செய்யவும்.
Image Source: istock
நல்ல பலன் காண இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என ஒரு வாரம் வரை இதனை பயன்படுத்தலாம்.
Image Source: istock
அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஞ்சள், வேப்பம் பொடி கலவையில் தயார் ஆகும் இந்த பேக், சருமத்தில் காணப்படும் தழும்புகளை மறைக்கிறது.
Image Source: pexels-com
மஞ்சள், கடுகு எண்ணெய், வேப்பிலை கலவையில் தயார் ஆகும் இந்த பேக் ஆனது, பருக்களை படிப்படியா விரட்ட உதவுகிறது.
Image Source: istock
பருக்களை விரட்டுவதோடு, சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளையும் இந்த பேக் மறைக்கிறது. அந்த வகையில் இதனை நாம் கரும்புள்ளிகளின் மீதும் பயன்படுத்தலாம்!
Image Source: istock
Thanks For Reading!