May 4, 2024
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல்33 டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி 965 ரன்கள் விளாசியுள்ளார். இவர் ஆடிய 2012, 2016ல் வெ.இ கோப்பையை வென்றுள்ளது.
Image Source: instagram-com
தோனி வழிநடத்திய 2007 டி20 உலக கோப்பை தொடரில் ரோகித் இடம்பெற்றிருந்தார். இவர் 39 போட்டிகளில் விளையாடி 963 ரன்கள் விளாசியுள்ளார்.
Image Source: instagram-com
இலங்கை அணியின் ஜெயவர்த்தனே 31 போட்டியில் 1016 ரன்கள் எடுத்துள்ளார். இவர் ஆடிய 2014 உ.கோ தொடரில் கோப்பையை வென்றது.
Image Source: instagram-com
இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன், 15 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 580 ரன்களை குவித்துள்ளார். இவர் 2010ல் இங்கிலாந்து கோப்பையை வென்றது.
Image Source: instagram-com
31 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 593 ரன்களி குவித்துள்ளார். இவர் சிறப்பான ஆல்ரவுண்டராகவும் செயல்பட்டுள்ளார்.
Image Source: instagram-com
இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், 27 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 799 ரன்களை குவித்துள்ளார். இவர் ஆடிய 2022ல் இங்கிலாந்து கோப்பையை வென்றது.
Image Source: instagram-com
தோனி தலைமையில் 2007ல் அறிமுக டி20 உலக கோப்பை வென்று கொடுத்தார். இவர் 33 போட்டியில் 529 ரன்கள் விளாசியுள்ளார்.
Image Source: instagram-com
பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான சாஹித் அஃப்ரிடி 34 உலக கோப்பை தொடர் போட்டிகளில் விளையாடி 546 ரன்களும், 39 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
Image Source: instagram-com
வெ.இ ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, 34 போட்டியில் விளையாடி 530 ரன்களும், 27 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
Image Source: instagram-com
இலங்கை வேகபந்து வீச்சாளரான லசித் மலிங்கா31 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ஆடிய 2014 தொடரில் இலங்கை கோப்பையை வென்றது.
Image Source: instagram-com
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான சயித் அஜ்மல் 23 போட்டியில் விளையாடி 36 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ஆடிய 2009 தொடரில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
Image Source: instagram-com
Thanks For Reading!