Jul 10, 2024
By: mukesh MPlayStation 5, Windows இயங்குதளத்தில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற Final Fantasy 16 விளையாட்டு நிகரான விளையாட்டுகள் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்!
Image Source: twitter-com
நம் சிந்தனைக்கு எட்டாத கற்பனை உலகில் நிகழும் வன்முறைகளை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு விளையாட்டு. தற்போது PlayStation 5 & 4, Xbox Series X மற்றும் Series S, Xbox One, Windows ஆகிய இயங்குதளங்களில் விளையாட இது கிடைக்கிறது!
Image Source: twitter-com
Telltale Games நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த Game of Thrones விளையாட்டு தொடர்கள்; உலக அளவில் அதிகம் ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டு ஆகும். கணினி, PS, மொபைல் என அனைத்து விதமான சாதனங்களிலும் விளையாடும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது!
Image Source: twitter-com
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆக்ஷன் - அட்வென்சர் விளையாட்டாக இது பார்க்கப்படுகிறது. Final Fantasy 16-க்கு ஏற்ற ஒரு சரியான மாற்றாக இருக்கும் இந்த விளையாட்டை நீங்கள் Nintendo Switch இயங்குதளத்தில் விளையாடலாம்!
Image Source: twitter-com
90's கிட்ஸ் விரும்பி பார்த்த கார்ட்டூன் பாத்திரங்களை பிரதான பாத்திரமாக வைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு RPG வகை விளையாட்டு இந்த Kingdom Hearts 2. சிங்கிள் பிளேயர் விளையாட்டான இதனை PlayStation 2-ல் நாம் விளையாடலாம்.
Image Source: twitter-com
2012-ஆம் ஆண்டு உலக அளவில் வெளியான இந்த Asura's Wrath எனும் ஆக்ஷன் விளையாட்டு Final Fantasy 16-க்கு ஏற்ற ஒரு சரியான மாற்று விளையாட்டு ஆகும். PlayStation 3, Xbox 360 இயங்குத்தளங்களில் தற்போது விளையாட கிடைக்கிறது!
Image Source: twitter-com
Sony Computer Entertainment நிறுவனத்தால் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு அப்போதைய காலத்தில் அதிகம் விரும்பி விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு ஆகும். தற்போது இந்த விளையாட்டு PS 2, 3, 4 இயங்குத்தளங்களில் விளையாட கிடைக்கிறது!
Image Source: twitter-com
கடந்த 2014-ஆம் ஆண்டு Electronic Arts நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு RPG விளையாட்டு. மல்டி-பிளேயர் அம்சம் கொண்ட இந்த விளையாட்டு Final Fantasy 16-க்கு ஏற்ற ஒரு சரியான மாற்றாக இருக்கும்!
Image Source: twitter-com
2019-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் அட்வென்சர் விளையாட்டு. மல்டி-பிளேயர் அம்சம் கொண்ட இந்த விளையாட்டை நாம் PS 4 & 5, Windows, Xbox, GeForce Now, Amazon Luna உள்ளிட்ட இயங்குத்தளங்களில் நாம் விளையாடலாம்!
Image Source: twitter-com
Thanks For Reading!