Jun 14, 2024
Golden Duck எனப்படுவது ஒரு பேட்ஸ்மேன் தனது இன்னிங்கிஸில் தான் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புவதை ‘Golden Duck Out’ என்கிறோம்.
Image Source: twitter-com
டி20 உலக கோப்பை வரலாற்றில் இதுவரை ‘Golden Duck Out’ ஆன இந்தியர்கள் யார். எந்த நாட்டிற்கு எதிராக இவர்கள் ‘Golden Duck Out’ ஆனார்கள் என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
டி20 உலக கோப்பை வரலாற்றில் முதன் முதலாக ‘Golden Duck Out’ ஆன இந்தியர் தினேஷ் கார்த்திக். 2007-ஆம் ஆண்டு தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இவர் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்த முரளி விஜய், 2010-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா, 2010-ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதை கேப்டன் ரோகித் ஷர்மா, 2021-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: instagram-com
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா; 2024-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2024-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் USA அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘Golden Duck Out’ ஆனார்.
Image Source: twitter-com
Thanks For Reading!