Aug 20, 2024
மினி உலக கோப்பை என அழைக்கப்படும் ICC சாம்பியன்ஸ் டிரோப்பியில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கு நாம் காணலாம்
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2013-17 இடைப்பட்ட காலத்தில் சுமார் 10 போட்டிகளில் (சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளில்) விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி இப்பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறார்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், ICC சாம்பியன்ஸ் டிரோபியில் சுமார் 9 போட்டிகள் விளையாடியுள்ளார். இதன் மூலம் 15 விக்கெட்களை குவித்து இப்பட்டியலில் 2-ஆம் இடம் பிடிக்கின்றார்!
Image Source: twitter-com
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ICC சாம்பியன்ஸ் டிரோப்பியில் மொத்தம் 11 இனினங்க்ஸ் விளையாடியுள்ளார். இதன் மூலம் 14 விக்கெட்களை குவித்து இப்பட்டியலில் 3-ஆம் இடம் பிடிக்கின்றார்!
Image Source: twitter-com
ICC சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியாவிற்காக 13 இன்னிங்க்ஸ் விளையாடியுள்ள பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மொத்தம் 14 விக்கெட்களை வீழ்த்தி, இப்பட்டியலில் 4-ஆம் இடம் பிடிக்கிறார்!
Image Source: twitter-com
2009-13 இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளில் இந்தியாவிற்காக 7 இன்னிங்ஸில் விளையாடியுள்ள இஷாந்த் ஷர்மா மொத்தம் 13 விக்கெட்களை குவித்து இப்பட்டியலில் 5-ஆம் இடம் பிடிக்கிறார்.
Image Source: twitter-com
2013-17 இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற ICC சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளில் இந்தியாவிற்காக 10 இன்னிங்ஸ் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் மொத்தம் 13 விக்கெட்களை குவித்து இப்பட்டியலில் 6-ஆம் இடம் பிடிக்கிறார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியாவிற்காக சாம்பியன்ஸ் டிரோபியில் மொத்தம் 8 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்!
Image Source: twitter-com
1998 - 2002 இடைப்பட்ட காலத்தில் நடைப்பெற்ற ICC சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியவர் அனில் கும்ப்ளே. 10 இன்னிங்ஸில் 11 விக்கெட்கள் குவித்து இப்பட்டியலில் 8-வது இடத்தை பிடிக்கிறார்!
Image Source: twitter-com
Thanks For Reading!