Jul 26, 2024
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற சர்வதேச டி20 போட்டிகள் வரலாற்றில் இதுவரை (ஜூலை 25, 2024 வரையில்) அதிக ரன்கள் குவித்த வீரர் யார்? என இங்கு காணலாம்!
Image Source: x-com
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தசுன் ஷனக, இந்தியாவுக்கு எதிராக சுமார் 22 இன்னிங்ஸில் பங்கேற்று 430 ரன்கள் குவித்து இப்பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறார்!
Image Source: x-com
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டர் ரோகித் ஷர்மா, இலங்கைக்கு எதிராக 17 இன்னிங்கிஸ் பங்கெடுத்துள்ளார். இதன் வழியே 411 ரன்கள் குவித்துள்ளார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான். இலங்கைக்கு எதிராக 11 டி20 இன்னிங்ஸில் விளையாடியுள்ளள இவர் 375 ரன்கள் குவித்துள்ளார்.
Image Source: x-com
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, இலங்கைக்கு எதிராக 7 இன்னிங்ஸில் மட்டுமே பங்கெடுத்துள்ளார். இதன் வழியே 339 ரன்கள் இவர் குவித்துள்ளார்!
Image Source: x-com
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் KL ராகுல்; இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 8 இன்னிங்ஸில் விளையாடி 301 ரன்கள் குவித்துள்ளார்!
Image Source: x-com
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் ஐயர்; இலங்கை அணிக்கு எதிராக 8 இன்னிங்ஸில் பங்கெடுத்துள்ளார். இதன் மூலம் 296 ரன்களை இவர் குவித்துள்ளார்.
Image Source: x-com
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா; இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதன் மூலம் 265 ரன்கள் குவித்துள்ளார்.
Image Source: x-com
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 நாயகன் சூர்ய குமார் யாதவ்; இலங்கை அணிக்கு எதிராக 5 டி20 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி 254 ரன்கள் குவித்துள்ளார்.
Image Source: x-com
Thanks For Reading!