Apr 30, 2024
2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக, பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல்ஸ் 30 பந்தில் சதம் விளாசி சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Image Source: instagram-com
மும்பை அணிக்கு எதிராக 2010ல் ராஜஸ்தான் அணியின் யூசப் பதான் 37 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
பெங்களூரு அணிக்கு எதிராக 2013ல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய டேவிட் மில்லர் 38 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
பெங்களூரு அணிக்கு எதிராக 2024ல் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டிராவிஸ் ஹெட் 39 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
குஜராத் அணிக்கு எதிராக 2024ல் பெங்களூரு அணிக்காக விளையாடிய வில் ஜாக் 41 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
மும்பை அணிக்கு எதிராக 2008ல் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய ஆடம் கில்கிறிஸ்ட் 42 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 2016ல் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 43 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
கொல்கத்தா அணிக்கு எதிராக 2017ல் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் 43 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
சென்னை அணிக்கு எதிராக 2008ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சனத் ஜெயசூர்யா 45 பந்தில் சதம் விளாசினார்.
Image Source: instagram-com
Thanks For Reading!