Jun 28, 2024
திஷா முகத்தில் பருக்களை வருவதை தடுத்திட கடலை மாவு - தயிர் பேஸ் மாஸ்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்
Image Source: instagram-com/dishapatani
தூங்கும் முன்பு முகத்தை க்ளென்சிங் பயன்படுத்தி நன்றாக வாஷ் செய்துவிட்டு, ரோஸ் வாட்டரை அப்ளை செய்கிறார். அது சருமத்தை மென்மையானதாக பராமரிக்கிறது
Image Source: instagram-com/dishapatani
உச்சந்தலையில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இச்செயல் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
Image Source: instagram-com/dishapatani
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பாதாம் ஆயிலை பயன்படுத்துகிறார். அதிலுள்ள சத்துக்கள், கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதோடு இயற்கை பளபளப்பை தர செய்கிறது
Image Source: instagram-com/dishapatani
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், பச்சை இலை காய்கறிகளை அதிகமாக சாப்பிட செய்வார். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஜங்க் உணவுகளை சாப்பிடவே மாட்டார்
Image Source: instagram-com/dishapatani
தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு சருமத்தை மிகவும் பொலிவாக வைத்திருக்க செய்கிறது
Image Source: instagram-com
காலை பொழுதை யோகாவுடன் திஷா பதானி தொடங்குகிறார். இது தேவையற்ற மன அழுத்தத்தை போக்கி சரும ஆரோக்கியத்தை காக்கிறது
Image Source: instagram-com/dishapatani
சருமத்தில் இறந்த செல்களை நீக்கிட பீல் ஆஃப் மாஸ்கை திஷா பதானி பயன்படுத்துகிறார். இது அழுக்கு, தூசியை நீக்குவதோடு முகத்திற்கு இயற்கை பொலிவை தர செய்கிறது
Image Source: instagram-com/dishapatani
திஷா பதானி சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது உதவி புரிகிறது
Image Source: instagram-com/dishapatani
Thanks For Reading!