[ad_1] Microbiology படிக்கும் மாணவர்களுக்கு காத்திருக்கும் பணி வாய்ப்புகள்!

Jun 3, 2024

Microbiology படிக்கும் மாணவர்களுக்கு காத்திருக்கும் பணி வாய்ப்புகள்!

mukesh M

Microbiology எனும் நுண்ணுயிரியல்!

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சி, பாசிகள் போன்ற நுண்ணுயிர் பற்றி கற்பிக்கும் நுண்ணுயிரியல் (Microbiology) பாடத்தை முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு காத்திருக்கும் பணி வாய்ப்பு என்ன? என்று இங்கு காணலாம்!

Image Source: unsplash-com

ஆராய்ச்சி உதவியாளர்!

நுண்ணுயிரி தொடர்பான ஆய்வுகளில் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றி மாத்திற்கு லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு இந்த நுண்ணுயிரியல் மாணவர்களுக்கு காத்திருக்கிறது.

Image Source: pexels-com

விஞ்ஞானி!

மனிதர்களின் நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் நோய் தொற்றுக்களை தடுப்பது தொடர்பான ஆழமான புரிதலை உண்டாக்கும் விஞ்ஞானி பணிக்கு இந்த நுண்ணுயிரியல் படிப்பு உதவியாக இருக்கும்.

Image Source: unsplash-com

நுண்ணுயிரியலாளர்!

நுண்ணுயிரியலாளர் எனப்படுபவர், நுண்ணுயிரிகளைப் படித்து அதன் மூலம் பரவக்கூடிய நோய் தொற்றுக்கள் என்னென்ன? இந்த நோய் தொற்றுகளை தடுப்பதற்கான வழிகள் என்னென்ன? என்பது குறித்து ஆய்வு செய்கிறார்.

Image Source: unsplash-com

மருந்தியல் நிபுணர்!

மருந்தியல் நிபுணர்கள் எனப்படுவபவர்கள் மருந்தை உண்டாக்கி, சோதனைகளுக்கு உட்படுத்தும் நபர்கள் ஆவர். இந்த பணியில் உங்களை இணைத்துக்கொள்ள நுண்ணுயிரியல் துறையில் Ph.D., பட்டம் பெறுவது அவசியம்!

Image Source: unsplash-com

சூழலியலாளர்!

சுற்றுச்சூழலியலாளர்கள் என்றும் அறியப்படும் இவர்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சூழலில் அவற்றின் தொடர்பு பற்றி ஆய்வு செய்கிறார்கள்.

Image Source: unsplash-com

அறிவியல் எழுத்தாளர்!

நுண்ணுயிர் சார்ந்த ஆய்வு கட்டுரைகளை எழுதுவது, பிரசுரிப்பது போன்றவை இந்த அறிவியல் எழுத்தாளர்களின் பணி ஆகும். இந்த பணிக்கு லட்சங்களில் ஊதியம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: unsplash-com

உணவுத் தொழில்நுட்பவியலாளர்!

உணவு உற்பத்தி செயல்முறை தொடர்பான ஆய்வுகள் செய்வது, உணவின் தரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வது என நுகர்வோர் நலனை பாதுகாக்கும் ஒரு பணியாக இது பார்க்கப்படுகிறது.

Image Source: unsplash-com

பேராசிரியர்!

வளரும் தலைமுறையினருக்கு பாடம் எடுக்கும் பேராசிரியராகவும் இந்த நுண்ணுயிரியல் மாணவர்கள் மாறலாம். குறிப்பாக, பல்கலை பேராசிரியராக பொறுப்பேற்று லட்சங்கள் பல சம்பாதிக்கலாம்!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: படிப்பதற்காக அயர்லாந்து நாட்டுக்கு பலரும் செல்ல நினைப்பது ஏன்?

[ad_2]