May 22, 2024
By: mukesh Mநாளுக்கு நாள் PlayStation மிதான மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், PlayStation 5-ல் விளையாடுவதற்கு ஏற்ற சிறந்த 8 Horror Games பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
பிரமிக்க வைக்கும் கிராப்பிக்ஸ் அம்சங்களுடன் போட்டியாளரகளை திரையில் கட்டிப்போடும் ஒரு அசத்தல் Horror Game. பயனர்கள் மத்தியில் 10-க்கு 9.1 மதிப்பெண் பெற்ற ஒரு மிரட்டளான PS 5 விளையாட்டு இதுவாகும்!
Image Source: facebook-com
சந்தையில் கிடைக்கும் சிறந்த ஒரு survival விளையாட்டாக இது பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இயக்க விசைகள், விளையாட்டு அம்சங்கள், கிராப்பிக்ஸ் என, பயனர்களை ஈர்க்கும் பல அம்சங்கள் இதில் உள்ளது!
Image Source: facebook-com
Motive Studio நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த Dead Space விளையாட்டு ஆனது, விரிவாக்கப்பட்ட கதை மற்றும் காட்சியம்சத்திற்கு பெயர் பெற்றது. மேலும், இதன் சிறப்பு சப்தங்கள் / ஓசைகள், பயனர்களை அடுத்த உலகிற்கு எடுத்துச்செல்கிறது!
Image Source: facebook-com
தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் சிறப்பு சப்தங்கள் மூலம் பயனர்களை திகிலடையச் செய்யும் ஒரு அசத்தல் Horror Game-ஆக இது தற்போது Virtual Game சந்தையில் முன்னணியில் உள்ளது!
Image Source: facebook-com
போட்டியாளர்களை திகில் நிறைந்த ஒரு கர்பனை உலகில் பயணிக்க அனுமதிக்கும் ஒரு மெய்நிகர் விளையாட்டாக இந்த Resident Evil Village பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமான கதையம்சத்துடன் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு!
Image Source: facebook-com
புதிர் அம்சங்களுடன் கூடிய ஒரு Horror விளையாட்டாக இந்த Alan Wake 2 உள்ளது. சுவாரஸ்யம் நிறைந்த கதைக்களம், காட்சியம்சம் என பல இந்த விளையாட்டின் பலமாக இருப்பினும், போதுமான அளவு எதிரிகள் இல்லை என்பது பலவீனம்!
Image Source: facebook-com
மேம்படுத்தப்பட்ட 3D அம்சம், ஊடாடும் AI அம்சம், சுவாரஸ்யமான கதைக்களம் என பயனர்களை பல வகையில் ஈர்க்கும் இந்த The Last of Us உங்கள் தேடலுக்கு ஏற்ற சிறந்த தேர்வு. இருப்பினும், இதில் Multiplayer அம்சம் இல்லை என்பது வேதனை!
Image Source: facebook-com
இது ஒரு zombie-slaying adventure விளையாட்டு ஆகும். பரந்த அளவிலான ஆயுதங்கள், எதிரிகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லா ஒரு விளையாட்டாக இது பார்க்கப்படுகிறது!
Image Source: facebook-com
Thanks For Reading!