[ad_1] Shri Ram Mandir விளையாட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Shri Ram Mandir விளையாட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

May 16, 2024

By: mukesh M

Shri Ram Mandir Game!

Shri Ram Mandir மொபைல் விளையாட்டு ஆனது, தெய்வீக உலகில் பயனர்களை மூழ்கடிக்கும் ஒரு ஆன்மீக விளையாட்டு ஆகும். போட்டியாளர்களை ராம் கோவிலுக்குள் உலாவ அனுமதிக்கும் இந்த விளையாட்டை பற்றி விரிவாக இங்கு காணலாம்!

Image Source: play-google-com

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டோல் போட்டியார்கள் அர்ப்பணிப்பு மிக்க ஒரு கோவில் மேலாளராக செயல்பட வேண்டி இருக்கும். அதாவது RPG வகை விளையாட்டான இதில் போட்டியாளர்கள் கோவில் மேலாளராகவே செயல்பட வேண்டி இருக்கும்!

Image Source: play-google-com

போட்டியாளரின் பணிகள் என்ன?

கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களை வழிநடத்துவது, நிர்வகிப்பது, பக்தர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிப்பது, பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண்பது மேலாளராக செயல்படும் போட்டியளரின் பணி ஆகும்!

Image Source: play-google-com

விரிவுபடுத்தும் பணி!

இதனிடையே கோவில் புனரமைப்பது, நிர்வகிப்பது, மேலாண்மை செய்வது, கோவில் சூழலை வளப்படுத்துவது போன்றவையும் இந்த மேலாளராக செயல்படும் போட்டியளரின் பணியே ஆகும்.

Image Source: play-google-com

பணிக்கு ஏற்ற வெகுமதி!

இந்த விளையாட்டில் போட்டியளர் செய்யும் பணிக்கு ஏற்ற வகையில் அவரது கணக்கில் வெகுமதி (வெற்றி புள்ளிகள்) இருப்பு வைக்கப்படும். மேலும், கூடுதல் பணிக்கு ஏற்ற, சிறப்பு புள்ளிகளும் அவ்வப்பதோ கிடைக்கும்!

Image Source: play-google-com

மேம்படுத்திக் கொள்ளுங்கள்!

கோவில் வளாகத்தை மேம்படுத்தும் அதேநேரம்; போட்டியாளர்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இதில் உள்ளது. அதாவது, போட்டியாளர்கள் சேகரித்து வைத்துள்ள வெற்றிப் புள்ளிகளை பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்!

Image Source: play-google-com

புதிர்களை தீர்க்கலாம்!

Shri Ram Mandir Game விளையாட்டின் சுவாரசியத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டத்திற்கு இடையில் சிறு சிறு புதிர்களும் போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும், இந்த புதிர்களை தீர்ப்பதன் மூலம் உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடலாம்.

Image Source: play-google-com

வரலாற்றை அறியலாம்!

Shri Ram Mandir Game விளையாட்டை விளையாடும் அதேநேரம், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றையும், இந்து மத வழிபாடுகள் மற்றும் கோட்பாடுகளையும் நாம் அறிந்துக்கொள்ள முடியும்!

Image Source: play-google-com

மன அமைதி பெறுங்கள்!

மெய்நிகர் விளையாட்டான இந்த Shri Ram Mandir விளையாட்டில் பயனர்கள், தங்களின் ஆன்மீக தேடலை அடைவதோடு, மன அமைதி மற்றும் நிறைவையும் பெறுகின்றனர்.

Image Source: play-google-com

Thanks For Reading!

Next: PC-ல் விளையாட அனுமதிக்கும் அசத்தல் Anime Games!

[ad_2]