May 25, 2024
ஐபிஎல் 2024 தொடரில் இறுதி போட்டிக்கு சென்றுள்ள காவ்யா மாறனின் 'சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/sunrisershyd
SRH அணி இதுவரை 4 முறை பிளே ஆப் சென்றுள்ளது. 2016ல் ஆர்சிபி அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது
Image Source: instagram-com/sunrisershyd
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் ஆவார். 2014 முதல் 2021 வரை, Srh அணிக்காக 95 போட்டிகளில் விளையாடிய வார்ன்ர் 4,014 ரன்கள் எடுத்துள்ளார்
Image Source: x-com/sunrisers
2014ம் ஆண்டு முதல் SRH அணியின் சிறந்த பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் திகழ்கிறார். இதுவரை 157 விக்கெட்டுகளை சாய்த்துள்ள புவனேஷ்வர், 2 முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார்
Image Source: instagram-com/sunrisershyd
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்கிற சாதனையை SRH அணி 2 முறை படைத்துள்ளது. ஐபிஎல் 2024ல் ஆர்சிபி அணிக்கு எதிராக 287 ரன்களும், மும்பை இந்தியன்ஸ் எதிராக 277 ரன்களும் குவித்தது
Image Source: instagram-com/sunrisershyd
ஐபிஎல் தொடரில் SRHக்கு பிடித்தமான அணியாக பஞ்சாப் கிங்ஸ் திகழ்கிறது. 2013ல் இருந்து SRH அணி 23 முறை பஞ்சாப் கிங்ஸ்-வுடன் மோதியுள்ளது. அதில் 16 முறை வெற்றிபெற்றுள்ளது
Image Source: instagram-com/sunrisershyd
SRH-க்கு சிக்கலான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. இதுவரை 20 முறை போட்டியிட்டுள்ள நிலையில், 14 முறை தோல்வியை தழுவியுள்ளது.
Image Source: instagram-com/sunrisershyd
ஐபிஎல் 2024 ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்கை ரூ.20.5 கோடி கொடுத்து SRH ஏலம் எடுத்தது. இவர் ஐபிஎல் வரலாற்றில் 2வது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தவர் ஆவார்
Image Source: instagram-com/sunrisershyd
ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றி சதவிகிதம் 47 ஆக உள்ளது. 2013 முதல் 182 போட்டிகளில் விளையாடியுள்ள SRH, 88 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
Image Source: instagram-com/sunrisershyd
Thanks For Reading!