Jun 7, 2024
நிகரான ஓட்டங்களை குவித்த இரண்டு அணிகளில், வெற்றியாளரை தீர்மாணிக்க உதவும் சூப்பர் ஓவர் முறையில் இதுவரை (ஜூன் 7, 2024 வரையில்) பாக்கிஸ்தான் அணி எத்தனை முறை பங்கேற்றுள்ளது; இதில் எத்தனை முறை வெற்றி கண்டுள்ளது என இங்கு காணலாம்.
Image Source: x-com
டி20 உலக கோப்பை தொடரின் 2024-ஆம் ஆண்டு தொடரில் USA அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Image Source: x-com/therealpcb
நவம்பர் 30, 2015 அன்று சார்ஜாவில் நடைப்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி 3/1 ரன்கள் குவித்தது. எனினும் இங்கிலாந்து 4/0 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது
Image Source: x-com/therealpcb
செப்டம்பர் 7, 2012 அன்று துபாயில் நடைப்பெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 12/0 ரன்கள் குவித்தது. அதேநேரம் ஆஸி., 11/1 குவித்து பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
Image Source: x-com/therealpcb
2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் 10வது போட்டி இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைப்பெற்றது. இரு அணிகளும் 141 ரன்களை குவித்து போட்டி சமநிலையில் முடிய, Bowl out முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது!
Image Source: x-com/therealpcb
நவம்பர் 3, 2020 அன்று ராவல்பிண்டியில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்ட பாக்கிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்ததில் தோல்வியை தழுவியது!
Image Source: x-com/therealpcb
நவம்பர் 7, 2023 அன்று தாக்காவில் நடைப்பெற்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி சூப்பர் ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Image Source: x-com/therealpcb
டிசம்பர் 11, 2023 அன்று நியூசிலாந்தில் நடைப்பெற்றற மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி சூப்பர் ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Image Source: x-com/therealpcb
பாகிஸ்தான் ஆடவர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி என இரண்டும் இதுவரை 7 சூப்பர் ஓவர்களில் பங்கேற்றுள்ளன. இதில் ஆடவர் அணி 4 தோல்வி மற்றும் 1 வெற்றியை பெற்றுள்ளது. அதேநேரம் மகளிர் அணி 1 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது!
Image Source: x-com/therealpcb
Thanks For Reading!