[ad_1] T20 உலக கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்!

T20 உலக கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்!

mukesh M

May 28, 2024

T20 உலக கோப்பை வென்ற அணிகள்!

T20 உலக கோப்பை வென்ற அணிகள்!

ICC T20 உலக கோப்பையின் முதல் பதிப்பு 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை கோப்பையை கைப்பற்றிய அணிகளின் பட்டியல் குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: twitter-com

2022 - இங்கிலாந்து!

2022-ஆம் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற ICC T20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் பாக்கிஸ்தான் இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: twitter-com

2021 - ஆஸ்திரேலியா!

ஓமன் & UAE நாட்டில் நடத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு T20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. நியூசிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: twitter-com

2016 - மேற்கிந்திய தீவுகள்!

2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட T20 உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: twitter-com

2014 - இலங்கை!

2014-ஆம் ஆண்டு T20 உலக கோப்பை தொடர் ஆனது வங்கதேசத்தில் நடத்தப்பட்டது. இத்தொடரில் இலங்கை கோப்பையை வென்றது. இந்தியா இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: twitter-com

2012 - மேற்கிந்திய தீவுகள் அணி!

2012-ஆம் ஆண்டு T20 உலக கோப்பை தொடர் ஆனது இலங்கையில் நடத்தப்பட்டது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை இலங்கை பிடித்தது!

Image Source: twitter-com

2010 - இங்கிலாந்து!

2010-ஆம் ஆண்டு T20 உலக கோப்பை தொடர் ஆனது மேற்கிந்திய தீவுகளில் நடைப்பெற்றது. இத்தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது, ஆஸ்திரேலியா இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: twitter-com

2009 - பாக்கிஸ்தான்!

2009-ஆம் ஆண்டு T20 தொடர் ஆனது இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்றது. இத்தொடரில் பாக்கிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது, இலங்கை இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: twitter-com

2007 - இந்தியா!

ICC T20 உலக கோப்பை தொடரின் முதல் பதிப்பான 2007-ஆம் ஆண்டு பதிப்பில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. தென்னாப்பிரிக்காவில் நடந்த இத்தொடரில் பாக்கிஸ்தான் இரண்டாம் இடம் பிடித்தது!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: அதிரடி ஆட்டக்காரர் 'ரியான் பராக்' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

[ad_2]