Jun 12, 2024
T20 WC வரலாற்றில் இதுவரை (ஜூன் 11, 2024 வரையில்) அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட அணிகள் குறித்தும், அவர்கள் எதிர்கொண்ட அணிகள் குறித்தும் இங்கு நாம் காணலாம்.
Image Source: twitter-com
23 செப்டம்பர், 2012 அன்று கொழும்புவில் நடைப்பெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
Image Source: twitter-com
27 அக்டோபர், 2022 அன்று சிட்னியில் நடைப்பெற்ற டி20 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
Image Source: twitter-com
21 செப்டம்பர், 2012 அன்று கொழும்புவில் நடைப்பெற்ற டி20 போட்டியில் அப்கானிஸ்த்தான் கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
Image Source: twitter-com
3 ஜூன், 2024 அன்று கயானா புரொவிடன்ஸ் அரங்கத்தில் நடைப்பெற்ற போட்டியில் உகாண்டா அணியை எதிர்கொண்ட அப்கானிஸ்தான் அணி 184 ரன்கள் குவித்து, 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
Image Source: twitter-com
25 அக்டோபர், 2021 அன்று சார்ஜா-வில் நடைப்பெற்ற டி20 போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட அப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Image Source: twitter-com
7 ஜூன் 2009 அன்று ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற டி20 போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
Image Source: twitter-com
8 ஜூன் 2024அன்று கயானா புரொவிடன்ஸ் அரங்கத்தில் நடைப்பெற்ற டி20 போட்டியில் உகாண்டா கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 173 ரன்கள் குவித்து பின் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Image Source: twitter-com
14 செப்டம்பர் 2007 அன்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் கென்யா கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
Image Source: twitter-com
Thanks For Reading!