Jul 5, 2024
2024-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் படைக்கப்பட்ட புதிய சாதனைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக இங்கு காணலாம்!
Image Source: x-com/icc
டி20 உலக கோப்பை வரலாற்றில் (தொடரில்) தோல்விகளே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணியாக இந்தியா தனது அணியின் பெயரை பதிவு செய்தது!
Image Source: x-com/icc
இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 176/7 ரன்களை குவித்த நிலையில், இறுதி போட்டியில் அதிக ரன் குவித்து வெற்றி பெற்ற அணி எனும் பெருமையை இந்தியா பெற்றது!
Image Source: x-com/icc
37 ஆண்டுகள் மற்றும் 60 நாட்களுடன் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய ரோகித் ஷர்மா, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதுடன் அணியை வழிநடத்திய வீரராக ரோகித் ஷர்மா பார்க்கப்படுகிறார்.
Image Source: instagram-com
T20 WC 2024 தொடரில் 8.3 எனும் சிறப்பான சராசரியுடன் பந்துவீசி தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா, டி20 உலக கோப்பை வரலாற்றில் சிறப்பான சராசரியில் பந்துவீசியோர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்!
Image Source: x-com/icc
பும்ராவை போன்றே,T20 WC 2024 தொடரில் 8.3 எனும் சிறப்பான சராசரியுடன் பந்துவீசிய இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன்; சிறப்பான சராசரியில் பந்துவீசியோர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்!
Image Source: x-com/icc
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன், PNG அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய 4 ஓவர்களையும் மெய்டனாக முடித்து புதிய சாதனை படைத்தார்!
Image Source: x-com/icc
இதற்கு முன்பு நடைப்பெற்ற போட்டிகளுடன் ஒப்பிடுயைகையில் இந்த 2024 WC T20 தொடரில் அதிக பவுண்டரிகள் பதிவாகியுள்ளன. தகவல்கள் படி இந்த தொடரில் மொத்தம் 1478 பவுண்டரிகள் பதிவாகியுள்ளன!
Image Source: x-com/icc
இதேபோன்று அதிக சிக்ஸர்களை பதிவு செய்த தொடராகவும் இது பார்க்கப்படுகிறது. தகவல்கள் படி இந்த தொடரில் மொத்தம் 515 சிக்ஸர்கள் பதிவாகியுள்ளன!
Image Source: x-com/icc
Thanks For Reading!