Jun 10, 2024
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இதுவரை 12 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்தப் பதிவில், அவரை விட அதிக விக்கெட்டுகள் சாய்த்துள்ள 3 வீரர்கள் பற்றி காணலாம்
Image Source: instagram-com/jaspritb1
டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஒருவராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்கிறார். ஆனால், 2024 டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்கவில்லை
Image Source: x-com/icc
அஸ்வின் இதுவரை 24 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது மாயாஜால சூழலில் 32 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை புரிந்துள்ளார்
Image Source: instagram-com
டி20 உலக கோப்பையில் மற்றொரு சாதனையும் அஸ்வின் புரிந்துள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சு எனும் ரெக்கார்ட் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவரில் 11 ரன்கள் அளித்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
Image Source: instagram-com/rashwin99
டி20 உலக கோப்பையில் மற்றொரு மாயாஜால சூழலாக ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார். அவர் இதுவரை 24 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Image Source: facebook-com/cricketworldcup
டி20 உலக கோப்பையில் இந்திய சார்பாக 2வது அதிக விக்கெட் எடுத்தவர் ஆவார். 2024 டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளதாக, அவரது விக்கெட் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்
Image Source: facebook-com/thechennaisuperkings
டி20 உலக கோப்பையில் வேகபந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் சாய்த்தவராக ஹர்திக் பாண்டியை திகழ்கிறார்
Image Source: facebook-com/indiancricketteam
2016 டி20 உலக கோப்பையில் என்ட்ரி கொடுத்த ஹர்திக், 18 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங்கிஸ் மாஸ் காட்டும் ஹர்திக், 2024 டி20 உலக கோப்பை அணியிலும் உள்ளார்
Image Source: twitter-com
2024 டி20 உலக கோப்பையில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பும்ரா, அதிக விக்கெட்டுகளை குவிந்து அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் சாதனைகளை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
Image Source: instagram-com/jaspritb1
Thanks For Reading!